பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரங்கள் 383 சசுவரனுமான சேர்த்தியில் என்றும் கைங்கரியத்தைப் புரிவேனாக' என்னும் பொருளும், ஆக இரண்டு பொருள் களையும் தெரிவிப்பதால் இம்மந்திரம் துன்வயம் (இரண்டு) என்ற திருநாமத்தைப் பெற்றது. இதனால் முதல்வாக்கியம் உபாயத்தையும் இரண்டாவது வாக்கியம் பலனையும் வெளியிடுகின்றன என்று சுருக்கமாக உரைக்கலாம். இவ்வாக்கியங்களில் முதலாவதில் பூர்-மத்+நாராயண் +சரணெள-சரணம்-பிரபத்தியே என்ற ஆறுபதங்களும் பதினைந்து எழுத்துகளும்; இரண்டாவதில் பூர்மதே-- நாராயண + ஆய-நம: என்னும் நான்குபதங்களும் பத்து எழுத்துகளும் உள்ளன. இந்தப் பத்துப் பதங்களும் பத்துப் பொருள்களைத் தருவனவாக இருக்கும். பூரீ-சகலசேதநர்களால் அடையப்பட்டு எம்பெருமானை அடைந்திருக்கும் புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரோடு. மத்-நித்திய யோகமுடைய நாராயண-வாத்சல்ய, சுவாமித்துவ, செளசீல்ய, செளலப் பிய, ஞான, சக்தி பிராப்தி, பூர்த்திகளாகின்ற கல்யாண குணவிசிட்டன.ான் எம்பெருமானுடைய சரணெள-உபயாந்தரத்தைச் சகியாததாய், பிராப்தமாய், போக்கியமாயிருக்கும் திருவடித் தாமரைகளையே சரணம்-உபாயமாய் ஆத்தியே-உபாயாந்தர இரட்சகாந்தர குனி பனான அடியேன் ஆச்ரயிக்கின்ே றன். 懿鲨》郭 – அநிஷ்டமான, தேகாந்திர சுவர்க்க, நரக, கைவல்யங் கள் வராமல் இருக்கும் பொருட்டு அவற்றிற்கு ஏதுவான அவிச்சை, கர்ம வாசனா ருசி, பிரக்ருதி சம்பந்தங்கள் நசித்து. இந்தக் கைங்கரியத்தை நான் செய்கின்றேன்,