பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 சடகோபன் செந்தமிழ் 'இந்தக் கைங்கரியம் என்னுடையது. இஃது எனக்குப் போக்கியமாயுள்ளது என்கின்ற அகங்கார, ம.மகாரம் முற்றிலும் இல்லாததாய் பூlமதே-பிராப்ய பூதையாய், கைங்கரியத்திற்கு விஷய பூதை யாய், சமஸ்த கல்யாண குணாத்மகனாய், சர்வ சேவியான பெருமானுடைய முக உல்வாசத்தின். காராயண-செளந்தர்ய சம்மந்தமான திவ்விய மங்கள விக்ரக விசிட்டனாய், சமஸ்த கல்யாண குணாத்மகனாய், சர்வ சேஷியான எம்பெருமானுடைய முக உல்லாசத்தின், ஆங்-பொருட்டு, பரம்பதம் தொடங்கி சர்வதேசங்களிலும் சர்வவித கைங்கர்யங்களைப் பண்ணும்படி கருணை காட்டருளப் பிாரர்த்தித்து முடித்துக் கொள்வதற்கு (உபாயமாக ஆச்ரயிக்கின்றேன் என்பதோடு அந்வயம்) அஃதாவது, இந்த இரண்டு வாக்கியங்களும் பத்து அர்த்தங்களைச் சொல்லுகின்றன. அவை திருமகள் கேள்வ னாக இருத்தல், 2, நாராயணனாக இருத்தல், 3. எல்லா உலகங்கட்கும் புகலிடமான நாராயணனுடைய இரண்டு திருவடிகள், 4. அத்திருவடிகளே உபாயமாக: இருத்தல், 5. அத்திருவடிகளைப் பற்றிய ஆன்மாவிலுள்ளி வேண்டு தலை உள்ளடக்கியுள்ள துணிவு, 6. திருமகள் அவளுடைய நாயகன் இவர்களுடைய நித்திய சம்பந்தம், 7. கைங்கரியத் திற்கு எதிர்த்தலையான சர்வேசுவரனுடைய எல்லை இல்லாத இனிமை, 8. எல்லாப் பொருள்கட்கும் தலைவனாக இருத்தல் 9. நித்திய கைங்கரியம், 10. கைங். கரியத்திற்குத் தடைகளாகவுள்ள அனைத்தும் நீங்குதலில் ஆகிய அர்த்தவிசேடங்கள். திருவாய்மொழியில் துவயத்தின் பொருள் விளக்கப் பெறுகின்றது. இதன் முதல் மூன்று பத்துகளால் இரண்டாம் வாக்கியத்தின் பொருள் விவரிக்கப் பெறுகின்றது. மேல்