பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரங்கள் 339 படைத்த (7.6), ஏழையர் ஆவி உண்ணும் (7.9) என்னும் திருப்பதிகங்களை நோக்கிப் பிரிந்தபடியை அருளிச் செய்தார் எனத் தெளியலாம்." எட்டாம் பத்து : மேலே கிடைத்த மானசக் காட்சி வெளியில் புறக்கண்களாலும் காண இவர் விரும்பியவாறு கிடைக்காமையால் உமருகந்துகந்த உருவம் நின் உருவமாகி உன் தனக் கன்பரானார், அவருகந்தமர்ந்த செய்கை உன்மாயை' (8.1:4) என்கின்றபடி அடியார்க்கு அதீனப்பட்ட சொரூபம் ஸ்திதி முதலானவைகளையுடையவன்' நமக்குத் தன்னைக் காட்டி மறைக்கைக்குக் காரணம் - ஆன்மாவிலும் ஆன்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் ஏதேனும் நசை உண்டாக வேண்டும் என்று ஐயங்கொண்டு அவற்றில், நசை அற்றபடியை' அருளிச் செய்தார். ஒன்பதாம் பத்து : ஒராயிரமாய் உலகேழ் அளிக்கும்’ (9.3) என்ற திருப்பதிகத்தின் நோக்காக நீர் என்றிய ஐயங்கொண்டு படுகிறீர் இப்படி?’ என்று தன்னுடைய நிருபாதிக சம்பந்தத்தையும் காட்டி, *நான் நாராயணன், எல்லா ஆற்றல்களோடும் கூடினவன்: உம்முடைய விருப்பம் அனைத்தையும் முடிக்கின்றோம்' என்று அருளிச் செய்ய, ஒலம் எல்லையிலான் (9.3:11) என்று அவனுடைய சீல குணங்களில் ஆழங்கால் படுகின்றார். . பத்தாம்பத்து : ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்டு "திருமோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி (தாள் 12. ஆழியெழச்சங்கும் வில்லும் எழ" (7.4தற். பார்த் இராமனை அல்லால் மற்றும் கற்ப ரா (7.5) என்னும் திருப்பதிகங்களில் கூறப்படும் அநுபவத்தை நோக்கி இவ்வாறு கூறினார். 13. மனக்கோள் நினக் கெனவடிவு வேறிலையே’ (பரிபாடல் 4-55) என்ற பகுதியுடன் ஒப்பு நோக்குத் 14. உங்களோடு எங்கிளிட்ை இல்லை (8.2:7) என்றதனை நோக்கி இங்கனம் அருளிச் செய்தார்.