பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 சடகோபன் செந்தமிழ் தாமரைத் தடமணி வயல் திருமோகூர் (10.1:1) என்ற திருப்பதிகத்தைத் திருவுள்ளம்பற்றி) இவர்க்கு அர்ச்சிராதி கதியையும்' (' வானேறு வழிப்படி என்பர் தேசிகன் ) காட்டிக்கொடுத்து இவர் வேண்டிக் கொண்டபடியே, என் அவாவறச் சூழ்ந்தாயே" (10.10:10) என்று இவர் திருவாயாலே அருளிச் செய்யும்படி பேற்றினை அளித்த படியை அருளிச் செய்கின்றார். "அவா அற்று, வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் (10.10:11) என்றதும் காண்க." சாமசுலோகம் : பாரதத்தை ஐந்தாம் வேதம் எனப் புகழ்ந்து பேசுவர். இது கடல்போல் பரந்த பெருங்காப்பியம். இதில் பார்த்தன் தன் உறவினர்களும் ஆசாரியர்களும் தனக்குப் பகையாய் நிற்பதைக் கண்டு நிலைகுலைந்து போர் செய்ய மறுக்கின்றான். அப்போது தேர்த்தட்டிலிருந்து கொண்டு கண்ணன் கீதோபதேசம் செய்து பிரயத்தி வழியை வலியுறுத்துகின்றான். அதன் 18 ஆம் இயலில் 65-ஆம் சுலோகம் பிரபத்தி வழியைக் கூறுவது. இதனை வைணவர் கள் அப்படியே ஏற்றுக் கொண்டு மூன்றாவது மந்திர மாக்கினர். இதுவே சரமசுலோகம், - * . சர்வதர்மாங் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ1. அகவித்வர சர்வபபேப்யோ மோட்ச விஷ்யாமி மாசுச ! 15. அர்ச்சிஸ் என்ற தெய்வத்தை முதலாக வுடைய வழி. இஃது அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டிற்குச் செல்லும் வழியாகும். இது சூழ்விசும்பு அணிமுகில் துணியம் முழங்கின’ (10.9.1) இன்று திருப்பதிகத்தைத் திருவுளம் பற்றிக் கூறியது. 15. தே.பி. 130) பரம்பத் சோடினம்-காண்க). 17. துன்வயத்தின் விளக்கத்தை 'ஆன்மிகமும் அறிவியலும் (பாரி நில்லய்ம் 184 "பிரகாசம் இ. சென்னை-600108) என்ற நூலிலும் கிக் 261-265 காண்க, - -