பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 சடகோபன் செந்தமிழ் சரணம்-உபாயமாய் வ்ரஜ : நம்பு (மனத்தால் உறுதியாகப் பற்று) அகம்-எல்லாம் அறிந்தவாைய். எல்லா ஆற்றல்களையுடை வனாய், பிராப்தனான நான் த்வா-அறியாதவனாய், சக்தியற்றவனாய், அடையமுடியாத வனாய், என்னையே உபாயமாய் நம்பியிருக்கும் உன்னை சர்வபாபேப்ய-என்னை யடைவதற்கு இடையூறுகளான அவிச்சை, கர்மம், வாசனை, ருசி ப்ரக்ருதி சம்பந்தங் களிலிருந்து மோட்சயிஷ்யாமி - உன் பாவங்கள் நீங்குவதற்கு நானும் யாதொரு முயற்சியும் செய்யவேண்டா. அவை அகல நீயும் முயல வேண்டா. உனக்கு என்னிடமுள்ள சம்பந்தத்தால் அவை தாமாகவே உன்னைவிட்டு விலகிப் போகும். மாசுசு:-நீ சோகிக்க வேண்டிய அவசியமில்லை என்று சாரத்தியம் நடத்தின கண்ணன் அருளிச் செய்த சரம சுலோகத்தை அநுசந்திக்கின்றேன்.'" இதனை ஆழ்வார் விளக்குதலைக் காண்போம். நெறி காட்டி நீக்குதியோ (பெரி.திருவந்-6) என்றதனால் வேறு உபாயங்களைக் காட்டி என்னை அகற்றப் பார்க்கின்றாயோ' என்பதனால் சரம சுலோகத்தில் எல்லாத் தர்மங்களை யும் முற்றவும் விட்டு’ என்கின்ற இறைவனை யொழிந்த ੱਛੋਂ` - 17. பத்து பதங்களின் பொருளை இவ்வாசிரியரின் முத்திகெறி (பாரி நிலையம், 184, பிரிகாசம் சாலை, சென்னை-600 108) - பக்கங்கள் 303,357 காண்க. மற்றும் தே.பி. 313.325. கண்டுதெளிக 18, கீதை-18:56,