பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 சடகோபன் செந்தமிழ் கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரைகடல் கடைந்தவன் தன்னை மேவிகன் கமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன், சடகோயன்' என்று ஆழ்வார் இத்திருத்தலத்துப் பெருமானைப் பாடும் போது மேற்குறிப்பிட்டவாறு சொல்லிய வண்ணம் கூப்பிடு துரம் என்று சொல்வியதாகவும், இதனைக் கேட்ட உடையவர் அவன்ையே ஆழ்வாராக எண்ணித் தரையில் வீழ்ந்து வணங்கினார் என்பதும் வரலாறு. நம்மாழ்வார் அவதரித்த திருக்குருகூரைப் பற்றித் திவ்வியகவி பாடியருளிய பாசுரம் நம் உள்ளத்தைக் கவர்வ தாக உள் ளது. வளந்தழைக்க உண்டால் என்? வாசல் மணந்தால்என்? தெளிந்தகலை கற்றால்என்? சீசி-குளிர்ந்தபொழில் தண்குருகூர் வாவிச் சடகோபன் ஊர்எங்கன் வண்குருகூர் என்னாத షోfు• ... ? (வளம் தழைக்க - வளமாக: கலை - சாத்திரங்கள் : பொழில் - சோலைகள்: வாவி - குளம்) என்பது பாசுரம், திருத்துழாய், மணத்துடன் தோன்றுவது போல் ஞானநலத்துடன் திருவவதாரித்த நம்மாழ்வார் பிறந்த ஊர் 'எங்கள் ஊர் என்று ஒருதரமேனும் சொல்லுதலே வாய் படைத்த பயன் என்பது திவ்விய கவியின் கருத்தாக அமைந்து திகழ்கின்றது. இப்பாசுரத்தில். திருநகரியைப் பற்றி இன்னொரு செய்தியும் வழங்கி வருகின்றது. பொருநையாற்றின் வடகரையில் ‘காந்தீசுவரம்' நூற். திருப். அந்49 કઇ છદ્ર છે. ૧-૩ ; li ?.懿。