பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சோழநாட்டுத் திருப்பதிகள் ജിക്കും வைணவர்கள் எம்பெருமான் அர்ச்சை வடிவாக எழுந்தருளியிருக்கும் திவ்விய தேசங்களை 138 என்று கனக் கிட்டு உரைப்பர். இத்திருப்பதிகள்பற்றி விளக்க எழுந்த ஒன்பது நூல்களில் திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் இயற்றிய நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதிதான் எங்ங்ணும் பெருவழக்காக மேற்கொள்ளப் பெற்றுள்ளது. இது நூற் றெட்டுத் திருப்பதிகளை, ஈரிருபு தாஞ்சோழம்: ஈரொன்ய தாம்பாண்டி: ஒன்பதின் மூன்றாமலைகா * - டோரிரண்டாம்-சீர்இடுகா(டு) 1. ஒன்பது நூல்களாவன : 1. திருவரங்கத்தழுதனார் இயற்றிய திருப்பதிக் கோவை 2. 108 திருப்பதி பெருமான் கோவை (இயற்றியவர் பெயர் தெரிய வில்லை). 3. வங்கிபுரத்தாய்ச்சி இயற்றிய நாலாயிரப் பாசுரப்படி 108 திருப்பதிக்கோவை. 4. பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் இயற்றிய 108 திருப்பதி அந்தாதி. 5. குரவை இராமாநுதுதாசர் இயற்றிய 120 திருப்பதித்திருப்புகழ். 6. 108 திருப் பதிக் கலித்துறை அந்தாதி (இயற்றியவர் பெயர் தெரியவில்லை). 7. கோ. பட்டாபிராம முதலியார் இயற்றிய 108 விஷ்ணு தல மஞ்சரி. 8-பலிஜ" இயற்றிய 108 திவ்வியதேச யாத்ரா பிரபாவ &#āfar. 9 E.V., Gopalan : Sri Vaishanva Divya Desams. (108 Tirupatis)