பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சடகோபன் செந்தமிழ் கணிசித்து அவனை ஆட்கொண்டவன், 'திருக்கண்ணபுரத்து’ அன்பன் நாளும் தனமெய்யர்க்கும் மெய்யனே' என பின்னும் காட்டுவர் ஆழ்வார். மெய்யனா கும் விரும் பித்தொழு வார்க்கெல்லாம். பொய்ய ாைகும்புற - மேதொழு வார்க்கெல்ல்ம் (7) இதில் எம்பெருமான் தாழ்ந்த பலன்களைக் கருதாமல் தன்னையே புருஷார்த்தமாகப் பற்றுபவர் யாவர்க்கும் தன் னுடைய சொரூப ரூப குண விபூதிகளை உள்ளது உள்ள படியே காட்டிக் கொடுப்பான் என்கின்றார். கீழான பலன் களைக் கணிசித்து அதற்காகத் தன்னை வழிபடுபவர்க்கு அந்த அற்ப பலன்களைக் கொடுத்து தன்னை மறையா நிற்பன், புறமே தொழுவார்க்கெல்லாம் பொய்யனாகும்.” இப்படி மெய்யர்க்கு மெய்யனாயும் பொய்யர்க்குப் பொய்ய னாயும் இருக்கும் இருப்பைத் திருக்கண்ணபுரத்திலே காட்டிக் கொண்டிருக்கும் எம்பெருமான் "ஆகத்து அணைப்பார்க்கு அணியன்-தன்னை இதயத்தில் வைப்பார்க்குக் கையாளா கவும் இருப்பான், அணியனா கும்தன. தாளடைக் தார்க்கெல்லாம் பிணியும் சாரா; பிறவி கெடுத்தாளும் பணிமின்கா ளும்பர மேட்டிதன் பாதமே (தாள் - திருவடி, அணியன் - அந்தரங்கன் பிணி. நோய்; பிறவி-சம்சார சங்கம், பரமேட்டி-பரமபுருடன்) இதில் தனதாள் அடைந்தார்க்கு எல்லாம் அணியன்’ என். பதில் இரண்டு விதமான பொருள் உண்டு. வேெஇாரு