பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 HԷ Կ N%). இவ்வுரிமை அவனுக்கு இயற்கையிலே உண்டு என்பதை ஆதிகாலங்கொட்டு மனித சமூகம் ஒப்புக் கொண்டு, தன் மாமூல் வழக்கங்களினுல் பாதுகாத்து வங் திருக்கிறது. இப்பொழுது சட்டங்கள் இந்த உண்மையை எண்ணிப் பார்ப்பதுகூட இல்லை. இக்காலத்தில் கத்தியும் கையுமாகக் கொள்ளையடிக்கும் வழக்கம் பிரபலமாக இல்லை. ஒரு தொழிலாளி மற்ருெரு தொழிலாளி உற்பத்தி செய்யும் பொருளை அபகரிக்க எண்ணுவதும் இல்லை. அவர்களுக் குள் தகராறு ஏற்பட்டாலும், சட்டத்தின் துணையை நாடா மல், மூன்ருவது மனிதன் ஒருவனே மத்தியஸ்தமாக வைத்துக் கொண்டு வழக்கைக் கீர்த்துக்கொள்ளுகிருர்கள். மற்ற வர்கள் உடைமையைக் கொள்ளை கொள்ளுகிறவர்கள் முதலாளிமார்களே. அவர்கள் கொழிலாளர் உழைப்பின் பெரும்பாகத்தைப் பறித்துக் கொள்ளுகிரு.ர்கள். சட்டங்கள் எற்படுவதற்கு வெகு காலக்கிற்கு முன்பே பொருளை உற். பத்தி செய்யும் தொழிலாளருக்கு அதிலுள்ள உரிமையைச் சமூகம் நிலைநாட்டியிருக்கின்றது. சொத்தைப் பற்றிய சட்டங்கள் எல்லாம் அநீதியான முதலாளிகளின் கொள்கையை நிலைநாட்டுவதாக இருப்ப பகால், உட்கிடஉற்பட்ட ல் ஆஉஇ கோண்டிப் புதைக்கப்படும். சொத்து சம்பந்தமான சகல சட்டங்களுக்கும், ேெவஜுகளுக்கும், அவைகளை ஆதரித்து நடத்தும் ஸ்தாபனத்திற்கும் இந்தக் கதி ன்ற்படு வதில் பாவமே யில்லை) இவை எல்லாம் வெறும் அடிமைத் கனத்தைப் பார்க்கிலும் கேவலமானவை. சொக்துரிமைச் சட்டங்களைப் போலவே அரசாங்கப் பாதுகாப்புக்கான சட்டங்களையும் கண்டிக்க வேண்டி யிருக்கிm.து. மேற்சொன்னவை அவற்றிற்கும் பொருங்தும்.