பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



10 இதனால், இவன், தமிழபிமானமேலிட்டு, புலவர்களை ஆதரித்து வந்தவனெனத் தெரிகிறது. இவ்வரசனின் வாழ்கை கைத்துணைவியா யமைந்தவள் நாங்கூர் வேள்கு மாரத்தி; இவர்களுக்கு இரண்டு புதல் வரும் ஒரு புதல்வியுமுண்டு. துறவு பூண்டு சிலப்பதிகார மியற்றியருளிய இளங்கோ வடிகளும் இம்மன்னன் புதல்வியின் புதல்வனே. இவர்களின் பெயர் முதலியவைகளைச் கீழ்க்குறித்துள்ள வம்சாவளியை நோக்கி யறிந்து கொள்க.