185 இணைப்பு இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வெளிவந்த இதழ்கள், மலர்கள் பற்றிய விவரம் (அடிப்படை - கட்டுரைத்தலைப்பு அகரநிரல்) 'அகநானூற்றின் உரையாசிரியரது ஊர்', செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 19 பரல் 7, 1941-42. அதிகமான் நெடுமானஞ்சி', செந்தமிழ்த் தொகுதி 12 பகுதி 9, 1914. அறந்தாங்கி அரசு', தமிழ்ப்பொழில் துணர் 16 மலர் 5, 1940-41. 'அன்பைப் பற்றிய பாடல்கள்', செந்தமிழ்த் தொகுதி 14 பகுதி 3, 1916. 'இடவையும் இடைமருதும்', செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 24 பரல் 3, 1949. 'இருபெரும் புலவர்கள்', தமிழ்ப்பொழில் துணர் 34 மலர் 11, 1959. 'இளங்கோவடிகள் குறித்துள்ள பழைய சரிதங்கள்', செந்தமிழ்த் செல்வி தொகுதி 13 பகுதி 6, 1915. 'எனது ஆராய்ச்சியிற் கண்ட சில செய்திகள்', தமிழ்ப்பொழில் துணர் 7, மலர் 12, 1931-32 & துணர் 12 மலர் 8. 'ஏர் என்னும் வைப்புத் தலம்', செந்தமிழ்த் தொகுதி 41 பகுதி 6, 7, 8, 1944 'ஒட்டக்கூத்தர்', கலைக்களஞ்சியம் தொகுதி 2, 1955. 'ஓரி', தமிழ்ப்பொழில் துணர் 1 மலர் 10, 1925-26. 'கரந்தைத் தமிழ்ச் சங்கச் செப்பேடுகள்', தமிழ்ப்பொழில் துணர் 33 மலர் 3, 1957. 'கல்லாடமும் அதன் காலமும்', செந்தமிழ்த் தொகுதி 15 பகுதி 3, 1917. 'காளமேகப் புலவரது காளம்', தமிழ்ப்பொழில் துணர் 7, மலர் 12. ‘கிராமம்', செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 28, 1953-54. “கோவிந்தபுத்தூரிலுள்ள திருவிசயமங்கைக் கல்வெட்டுக்கள்',