பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'மழவர் வரலாறு', தமிழ்ப்பொழில் துணர் 1 மலர் 1, 1925-26 & துணர் 2, மலர் 1,2. 'முதற் கண்டராதித்த சோழ தேவர்', செந்தமிழ்த் தொகுதி 27 பகுதி 8; 1923. 'வழுக்கி வீழினும்', தமிழ்ப்பொழில் துணர் 33 மலர் 1, 1957. 'விரையாக்கலியும் விடேல் விடுகும்', தமிழ்ப்பொழில் துணர் 10 மலர் 10, 1934-35. 'வீர சைவர்களின் தமிழ்த்தொண்டு', சிவஞான பாலய சுவாமிகள் மணிவிழா மலர், 1954. 'வேம்பையர்கோன் நாராயணன் இயற்றிய சிராமலை அந்தாதி, தமிழ்ப்பொழில் துணர் 11 மலர் 1, 1935-36.