பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



28 THI ளரசவேலியல்லதியாவதும் புரைதீர்வேலியில்லென மொழிந்து மன்றத்திருத்திச் சென்றீரவ்வழி யின்றல் வேலிகாலா தோவெனச் செவிச்சூட்டாணியிற் புகையழல் பொத்தி நெஞ்சஞ்சுடுதவினஞ்சி நடுக்குற்று வச்சிரத்தடக்கையமரர் கோமான் உச்சிப்பொன்முடியொளிவளையுடைத்தகை குறைத்த செங்கோற்குறையாக் கொற்றத் திறைக்குடிப்பிறந்தோர்: (கட்டுரைகாதை 42-53) 6. வானத்தின்கண்ணசைந்து கொண்டிருந்த மூன்றுமதில்களைச் சோழனொருவன் அழித்தது. . . . . . . உயர்விசும்பிற் தூங்கெயின்மூன்றெறிந்த சோழன்காணம்மானை சோழன்புகார் நகரம்பாடேலோரம்மானை: (வாழ்த்துக்காதை - அம்மானைவரி 1) வெயில்விளங்குமணிப்பூண்விண்ணவர் வியப்ப வெயின்மூன்றெறிந்தவிகல் வேற்கொற்றமும்: (நீர்ப்ப டைக்காதை 164-165) 7. பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் நடந்த பெரும்போரில் இருபக்கத்தார்க்கும் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் உணவளித்தது, ஓரைவரீரைம்பதின் மருடன்றெழுந்த போரிற்பெருஞ்சோறு போற்றாதுதானளித்த சேரன்பொறையன்மலையன்றிறம்பாடிக்' - கார்செய்குழலாடவாடா மோவூசல் : (வாழ்த்துக்காதை - ஊசல்வரி 2) - சேரனொருவன் கடற்கடம்பெறிந்தது, கடம்புமுதறடிந்தகாவலனைப்பாடிக் - குடங்கை நெடுங்கண்பிறவாடா மோவூசல் கொடுவிற்பொறிபாடியாடா மோவூசல்: (வாழ்த்துக்காதை ஊசல்வரி 1)