பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



56 | (அ) காலம் :- முதல் இராஜராஜ சோழனது பதினேழாம் ஆண்டு. இடம் :- கர்ப்பக் கிரகத்தின் தென்புறம். (1) ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியும் தனக்கே யுரிமை பூண்டமை மணக்கொளக் காந்தளூர் சாலை கலமறுத்தருளி கங்கை பாடியும் நுளம்பபாடியும் தடிகைவழியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் திண்டிறல் வென்றி (2) செழுயனைத்தேசுகொள் கோவிராஜராஜகேசரிவம்மற்கு யாண்டு எ ஆவது வடகரை அண்டாட்டுக் கூற்றத்து நின்று நீங்கிய தேவதாநந் திருப்புறம்பியமுடைய மஹாதேவற்கு மல்லிவைத்த நொந்தா விளக்குக்கு கோயில் வெட்டிச்சு அரையும்படி யாப்பில் வெட்டிச்சு அ....(3) மாக விளக்கு+மன்றாடி சொற்படி கண்ணன் எழுத்து இது......