பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



58 கல்வெட்டுக்களை எழுதி வந்தேன். வரலாற்று ஆராய்ச்சியாளர்க்குப் பயன்படும் என்று கருதி அவற்றை இதுபோது வெளியிடலானேன். இடம் :- திருவிமானத்தின் மேற்புறம். காலம் :- மதுராந்தகசோழனது 13ஆம் ஆண்டு (1) ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரிபந்மற்குயாண்டு வது வடகரை ப்ர்மதேயம் பெ(2) ரிய ஸ்ரீவானவன் மாதேவிச் சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீவிஜயமங்கலதே' (3) வதற்கு இஸ்ரீவிமானம் கல்லால் எழுந்தருளுவிச்சேன் ஸ்ரீ உத்தம சோழதேவர் பெருந் (4) திறத்து குவளாலம் உடையான் அம்பலவன் பழுவூர் நக்கனானவிக்கிரம சோழ (5) ஸ்ரீமாராயனேன் இஸ்ரீவிஜயமங்கலத்து மஹாதேவற்கு. இடம் :- திருவிமானத்தின் மேற்புறம். காலம் :- மதுராந்தக சோழனது 13ஆம் ஆண்டு (1) கோப்பரகேசரிவற்மற்கு யாண்டு வது இத்திருக்கற்றளி எடுப்பித் (2) தகுவளாலமுடையான் அம்பலவன்பழுவூர் நக்கனான விக்கிரம சோழமாரா (3) யர் அகமுடையாள் அபராதி தன்செய்யவாய் மணி சந்திரா தித்தவன் வைத்த நொந் (4) தா விளக்கு ஒன்றுக்கு நிசத(ம்) உழக்கு நெய்யாக வைத்த ஆடு தொண்ணூற்று ஆறு. இவை சாவா மூவா - பன்மாகேசு ரட்சை. இடம் :- திருவிமானத்தின் மேற்புறம். காலம் :- மதுராந்தக சோழனது 13ஆம் ஆண்டு (1) கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு வது இத்திருக்கற்றளி எடுப்(2) பித்த குவளாலமுடையான் அம்பலவன் பழுவூர் நக்கன் ஆன விக்கிரம சோழ மாராயர் (3) அகமுடையாள் சிங்கபன்மன் கஞ்சி அக்கன்வைத்த நொந்தா விளக்கு ஒன்றுக்கு நிசதமூழக் (4) குநெய் (5) யெரிக்கவை (6) த்தசாவாமு (7) வாப்பேராடு (8) தொண் (9) ணூற்றுஆ (10) று இவை ப (11) ன்மாகேசுர (12) ரக்ஷை , IV இடம் :- திருவிமானத்தின் தென்புறம். காலம் :- மதுராந்தகசோழனது 10ஆம் ஆண்டு (1) ஸ்வஸ்தி ஸ்ரீகோப்பரகேசரிவர்மற்கு யாண்டு வது வடகரை (2) பிர்மதேயம் பெரிய ஸ்ரீவானவன் மகாதேவிச் சதுர்வேதிமங் IV