பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 0 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் என்ன அண்ணா நீங்க, சின்னப்பிள்ளை மாதிரி பேசlங்க. நாம் எத்தனையோ பேருக்கு டைபிஸ்ட் வேலை கொடுக்கிற நிலையில் இருக்கோம், ஒங்க ஆபீஸுக்கு போன் போட்டு வேலையை ராஜினாமா செய்துட்டதாய் சொல்லுங்க." மைதிலி, களைத்துப் போனவள்போல் மூச்சு வாங்கி னாள். பானு, செல்வம் வேலையிலிருக்கும் கம்பெனி எண் களை டெலிபோனில் சுழற்றினாள். 10 செல்வம், பேக்டரி நிர்வாகத்தை மேற்கொள்ளப் போவதற்கு முந்திய நாள்-ஞாயிற்றுக்கிழமை. அவன், ஒரு புத்தகத்தை முடித்துவிட்டு, இன்னொரு புத்தகத்தை எடுத்தான். பானு கேட்டாள். என்ன புக்?" பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்". இதை முடிச்சுட்டு லேபர் லா , அப்புறம் லேபர் பிராப்ளம்ஸ்". இன்னைக் குள்ளே படிச்சு முடிச்சுடனும். இப்போ நான் அரை நிர்வாகி யாக்கும்.’’

  • இந்த மத்தியான வெயிலுல, எப்படித்தான் ஒங்க ளால படிக்க முடியுதோ? டார்லிங், பேசாமல் ஒரு பிக்சருக்கு போயிட்டு வர்லாமா?"

ஈவினிங்ல டி.வியில்தான் பிக்சர் காட்டப்போறாங் SGøm t** "இப்போ ஒங்களைக் கூப்பிடுறது சும்மா, சினிமாவுக் காக இல்லே. அது ஒரு சாக்கு. அடுத்த ஞாயிற்றுக்கிழமை, பேக்டரி பிரச்சினையை நெனச்சு மூளையை குழப்பிட்டு