பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சு. சமுத்திரம் கொண்டதுபோல் ஒயிலாகத் தோன்றிய கரங்கள், வேக மாய் ஒட்டுங்க..." என்ற இனிமையான குரலுக்குத் தட் டாமல் தாளம் போடுவதுபோல் லேசாக ஆடுவதையும், அவள் கால்மேல் கால்போட்டு இருந்த காட்சியையும் பார்த்த கிழட்டு டிரைவருக்கு உற்சாகம் பிறந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவரைவிடக் கிழடு தாண்டிய, பாழடைந்த பல்லக்கு போல் தோன்றிய அந்த பஸ்ஸை, வலது பக்கமாய் ஒடித்து, இடது பக்கமாய் நகர்த்தி, பிளாட் பாரத்தில் நின்றவர்கள் ஒடும்படியும், நடந்தவர்கள் நிற்கும் படியும் அனாவசியமாக ஒட்டியிருக்கமாட்டார். அங்க முத்து தங்கமுத்து த ண் ணி க் கு ப் போனாளாம்..." என்றும், மெடிகல் காலேஜ் லேடி- ஒன் ஸ்டெதாஸ் கோப்பைத் தாடி" என்றும் கல்லூரி மாணவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் கும்மாளமிட, கம்பீரமாகப் போய்க்கொண்டிருந்ததை அறிய சுற்றுலா பஸ்ஸை ஒவர் டேக் செய்திருக்கமாட்டார். கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பஸ் பாகனைச் சுற்றிச் சுற்றி வந்து குரல் கொடுத்தாலும், ஓவர்டைம் சம்பளம் வாங்க நினைத்த டிரைவர், "நம்மளால இவ்வளவுதான் ஒட்ட முடியும். வேணுமுன்னா நீங்க ஒட்டுங்க" என்று சொன்னதும் மட்டுமில்லாமல், மாணவர்கள் கேட்டதுக்கு அபராதம் விதிப்பவர்போல் வண்டியை மெதுவாய் ஒட்டி னார். என்றாலும், பஸ் ஸ்டாப்பில் நின்ற அரசாங்க பஸ்ஸை முந்திக்கொண்டு, அந்த சுற்றுலா பஸ் போனபோது மாணவர்கள், தங்கள் பஸ் வெற்றி பெற்றுவிட்டதுபோல் கடப்பா பஸ். டப்பா பஸ்..." என்று மோகினியின் பஸ்ஸைக் கிண்டல் செய்து, வெளியே தெரியும்படி கைகளை ஆட்டி னார்கள். மோகினி, டிரைவரை தான் சம்பளம் கொடுக்கும் சொந்த டிரைவராக நினைத்தவள் போல், வண்டிய