பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வரிகொடாமை 3 வரிகொடாமை இயக்கத்தில் அம்ைசையி ് ജ്ഞ றி யி வர்கள் வங், rல் என்ன செய்வது என் கேட்கிருர்கள். அது உண்மைதான். அநேகர் லாபம் கருதி வந்து (3.գ-դ ந்து விடுகிருர்கள். ஆதலால் அனங்கள் வரிகொடாமலிருக்க ஒப்புக்கொண்ட வுட னேயே இயக்கத்தை ஆரம்பித்து விடலாகாது. அவர்கள் அஹிம்சையாக நடந்துகொள்ள மாட்டார்கள். அதிகமான ஹிம்சை கிளம்பினுலும் கிளம்பலாம். ஐக்கிய மாகாணத்தில் விவசாயிகள் அஹிம்சையாக இருக்க ஒப்புக்கொண்ட பிறகு, ஜவஹர்லால் நேருவிடம் அவர் ஹிம்சை செய்யச் சொன்னல் தயாராக இருப்ப தாகச் சொன்ன விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. விவசாயிகள் சாத்வீக வரிகொடா இயக்கத்தின் அவசியத் தையும் லட்சணத்தையும் அறிந்து கொண்டு தங்கள் நிலங்கள் பறிமுதல் செய்யப்படும் பொழுதும் கங்கள் ஆடு மாடுகள் முதலிய சங்கமச் சொத்துக்கள் ஏலம் போ ப் படும் பொழுதும் எதுவும் செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டு இருக்கத் தயாராகும் பொழுதுதான் வரி கொடாமை இயக்கத்தை ஆரம்பிக்கலாம்.