பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I6 சத்தியாக்ரகம் பன்றி முன்னேற்றமன்று. ஆனல் சத்யாக்ரகியோ - * எப்பொழுதும் முன்னேறியே செல்வான். ) நான் மேலே எழுதியிருப்பவைகளே ஆழ்ந்து வாசிப்ப வர்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளா யிருப்ப தாகக் கருதலாம். ஒரு பக்கத்தில் அரசாங்கத்தை ஜனங் களுக்கு புத்தப் பயிற்சி கரும்படி வேண்டுகிறேன். மற் ருெரு பக்கத்தில் சத்யாக் ரகமே சிறந்ததெனப் போற்று கிறேன். சத்யாக்ாகத்தில் நம்பிக்கையில்லாதவர்களுக்குத் தான் யுத்தப் பயிற்சி வேண்டிய கவசியம். எப்பொழுதா வது இந்திய ஜனங்கள் அனைவரும் சத்யாக்ரகத்தை ஏற் அறுக் கொள்வரென்று கனவிலும் நான் கருதவில்லை. ஆனல் பலவீனர்களைக் காப்பாற்ருதிருப்பது முற்றிலும் ஆண்மை பற்றவர் செய்கையாகும்; எங்கும் அதை வெறுக்க வேண் டிய தவசியம். கற்பழிக்க விரும்புங் துன்மார்க்கனிட மிருந்து நம் சகோதரியைக் காப்பாற்ற நம்முயிரைத் தியா கஞ் செய்யவும், அவனிடமுள்ள மிருக குணத்தை அன்பி குல் வெல்லவும், வேண்டும். அப்படிச் செய்ய ஆன்ம பலமில்லா விட்டால், புஜபலத்தினுலாவது காப்பாற்ற வேண்டும். சத்யாக்ரகியும் புஜபல மனிதனும் புக்க விரர்களே. "Чзиз» மனிதன் ஆபு:தமிழக்கவுடன் தோற்ற காக ஒப்புக்கொள்கிருன். ஆனல் சத்திய ரக்ரகிக்குத் தோல்வி என்ருல் என்ன என்பதே தெரியாது. சத்தியாக் ாகி கனக்கு வேண்டிய சக்திக்காக, அழியுங் தன்மையுள்ள தன் தேகத்தையும் அதன் ஆயுதங்களையும் நம்பாமல், வெல்ல முடியாத, அழிவற்ற தன் ஆன்மாவையே நம்பி யிருக்கிருன். புஜபல மனிதகுே தன்னுள்ளிருக்கும் ஆன் மாவை மறந்து விடுகிருன்; மறக்கா விட்டால் பயந்து இட மாட்டான். தன் தேகத்தைக் காப்பாற்ற எண்ணி லோபி யைப் போல சகலத்தையும் இழக்கிருன்; அவனுக்கு எப்படி இறப்பதென்பது தெரியாது. ஆல்ை ஆயுதபாணி பான புத்த வீரன் யமனே எப்பொழுதும் தன் தோழனு.