பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சத்தியாக்ரகம் சத்யாக்ரகம் என்பதற்குச் சாத்வீகச் சட்ட மறுப் பைத் தவிர வேறு பொருள் அறியாதவன் சத்யாக்ாகத் தின் தத்துவத்தையே அறிந்தவனல்லன். சத்தியாக்ா கத்தில் சாத்வீகச் சட்ட மறுப்பும் அடங்கும் என்பது உண்மைதான். ஆல்ை எவன் சட்டத்திற்குப் பனியும் வித்தையில் முழுதுங் கற்றுக் தேர்ந்திருக்கிருனே, அவனே சட்டத்தை மறுத்தல் வித்தையையும் அறிவான். எவ னுக்கு நன்ருய் சிருஷ்டிக்கக் கெரியுமோ, அவனுக்குத் தான் அழிக்கவும் தெரியும். - உணமை வழியில் பலமுடையவரே கடகக முடியும, கோழைகளால் முடியாது. ” என்பது புலவர் மொழி. சுதேசியமும் சத்தியாக் ரகமே. சுதேசியத்தைக் காங் கள் அனுஷ்டிக்கவாவது அல்லது பிறரை அனுஷ்டிக்கச் செய்யவாவது கோழைகளால் முடியாத கார்யம். இந்து முஸ்லிம் இருவரில், ஒருவர் கத்தியால் குத்துவதை மற்றவர் L6 নব্বৈ" உறுதி குலையாது பொறுத்துக் கொண்டிருப்பது கோழையின் கார்யமாக மாட்டாது. இருவரும் பொறுமை யோடிருப்பின் சுயராஜ்யம் அங்கக் கணமே கிடைத்து இடும். நாம் சத்யாக்ாக வழியில் கடப்பகைத் கடுப்பதற்கு ஒருவரும் இல்லை. இந்தப் பொருளில் சுகேசியமும் இந்து முஸ்லீம் ஒற்றுமையும் மத சம்மந்தமானதாகையால் இவ் விரண்டை பும் அனுஷ்டிப்பதில் இந்தியா LT #7, சம்பந்தமான f ஒர் கார்யத்தைச் செய்ததுமாகும். ஆகையால் புது வரு ஷத்திற்காக நாம் செப்து கொள்ளும் தேவ பிரார்த்தனே இதுவே :- கடவுளே ! இந்தியாவை உண்மை நெறியில் நடத்துவீராக. அவ்விகஞ் செப்து, சுதேசிய மதத்தைப் போதிக்கவும், இந்தியாவிலுள்ள சகல மகஸ்தரையும் ஒற் றுமையாக்கவும் செய்வீராக. *