பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அஹறிம்சா தர்மம் ஜாதியின் தர்மம ாகும். மிருகத்தினிடத்தில் ஆன்! WI அயர்ச்திருக்கின்றது. அதனுல் அது ஸ்தால பலத்தைத் தவிர வேறு தர்மத்தை அறியாது. மனித ஜாதியின் கெளர்வத்திற்கேற்றது ஆன்ம பலத்தைத் தர்மமாகக் கொண்டு ஒழுகவேண்டியதே. அகனுல்தான் இந்தியர் பழைய தியாக கர்மத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்று சொல்லத் துணிந்தேன். ஏனெனில் சத்யாக்ரகமும் அதன் அம்சங்களாகிய ஒத் துழையாமையும், சாத்வீக எதிர்ப்பும் தியாக தர்மத்தின் புதுப் பெயர்களாகும். ஹிம்சை நிறைந்த இவ் வுலகல் அஹிம்சா தர்மத்தைக் கண்டுபிடித்த ரிஷிகளே கியூட்டவே விடச் சிறந்த ஞானவான்கள்; வெல்லிங்டனேவிடப் பெரிய போர் வீரர்கள். ஆயுதங்களை உபயோகிக்கத் தங்களுக் குத் தெரிந்திருந்தும், அவைகளின் உபயோகமற்ற தன் மையை உணர்ந்து பலாத்காரத்தாலன்றி அஹிம்சையா லேயே கூேடிமம் உண்டாகும் எனத் துன்புற்று வருங்கும் இவ்வுலகிற்குப் போதித்தனர். அஹிம்சை என்பது மனமுணர்ந்து துன்பத்தைப் பொறுத்தல். தீங்கிழைப்பவன் சொல்லுக்குக் காழ்க் து கீழ்ப்படிதல் அதன் பொருளன்று. அவனே எதிர்த்து வெல்லத் கன் ஆன்மபலம் முழுவதையும் உபயோகிப்பதே அதன் பொருளாகும். இந்த கர்மத்தின்படி நடக்கால் தன மான கதையும, மதததையும ஆனமாவையும காக, ஒரு அகியாய அரசாங்கத்தின் வலிமை முழுவதையும் எதிர்த்து, அதைப் பணியவோ, அல்லது திருக்கவோ .ெ ப் யும்படி செய்ய ஒரே ஒரு மனிதனுலும் கூடும். " நாம், பலவீனர்களா யிருக்கிருேம், அகவல்ை அஹிம்சையை அதுஷ்டிப்போம் ' என்று சொல்லி அதை அதுஷ்டிக்கக் கூடாதென்று இந்தியரை வேண்டிக் கொள்ளுகிறேன். இந்தியர் தங்களுடைய பலத்தை