பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அஹிம்சா தர்மம் முன்னேற முயலுதல் கடகுைம். உலகில் எதுவும் இயங் காமல் தேங்குவதில்லை. ஏற்றம் இல்லையென்ருல் இறக்கம் உண்டு. எவரும் இந்த நியதிக்கு விலக்காக இருக்க இயலாது. o 14 அஹிம்சா எதிர்ப்பு ஹிம்சை எதிர்ப்பை விட அதிக பலம் பொருக்கியது. அது இடைவிடாது நிகழும், ஆளுல் அதில் முக்கால்வாசி பு ற க் .ே க புலப்படாமலும் கால் வாசியே புலப்பட்டும் இருக்கும். அது புலப்படும் பொழுது பயன் விளையாதது போலவே கோன்றும். ஆளுல் உண் மையில் அதுவே இறுதியில் அளவிறங்க பயனே அளிப்பதா கும். ஹிம்சை முழுவதும் புலப்படும், ஆனல் அகன் பயன் எப்பொழுதும் கிலேயாததாகவே இருக்கும். ஹிட்லரும் ஸ்டாலினும் ஹிம்சையின் பயன்களை உடனேயே காட்ட முடியும். ஆல்ை அந்தப் பயன்கள் செங்கிஸ்கானுடைய கொலேகளால் ஏற்பட்ட பயன்களைப் போலவே அதிக நாள் கில்லாமல் அழிந்து போகும். ஆனல் புத்தருடைய அஹிம்சையின் பயன்களோ இன்னும் நிலைத்திருக்கின் றன ; நாளுக்கு நாள் அதிகமாக வளர்ந்தும் வருகின்றன. அஹிம்சையானது பயிலப்பயில அதிகமான பலன்களைத் தந்து கொண்டிருக்கும். இறுதியில் உலகம் அற்புதம், அற்புதம் ' என்று வாயைப் பிளந்து கொண்டு கிற்கும். அற்புகங்கள் எல்லாம் கண்ணுக்குப் புலப்படாத சக்திகள் சப்தமின்றி இடைவிடாமல் வேலை செய்வதாலேயே கிகழு. கின்றன. அத்தகைய சக்திகளில் அஹிம்சையே அதிக மாகப் புலப்படாததும் அதிகமாகப் பலன் அளிப்பது மாகும். | # 15 ". அஹிம்சையை அனுஷ்டிப்பதற்கு தனி மனிதர்களைத் தயார் செய்வது எளிது, ஆல்ை பொது ஜனங்களைத் தயார்