பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்துழையாமை ፀጋ கர்மத்தை மட்டும் விட்டுவிட முடியாது. கூடுமானல், நாம் பலாத்காரத்தை யொழித்து அகல்ை முன்னேற்றத்தை அதி விரைவில் பெற முயல்வதும், துன்ப முறைகளில் அதிக சுத்தத்தைப் புகுத்துவதும் முன்னிலும் அதிக நல மாய் கடப்பதற்கான வழிகளாகும். நமக்கு மனமிருந் கால், நாம் தீமை செய்பவரை வின்பீனர்கள் செய்வது போல் பலாக்காரத்தால் பணியச் செய்யாமலும், 1919-ம் வருஷம் ஹர்த்தால் ஏற்படுத்துவதற்காக நம்மில் சிலர் செய்தது போல் நம் முறைகளையே கையாளும்படி மற்ற வர்களைக் கட்டாயஞ் செய்யாமலும் இருக்கக் கூடும். முன்னேற்றம் துன்புறுவோன் படும் துன்பத்தின் அளவே யாகும். குற்றஞ் செய்யா திருந்தும் துன்பம் வரின், அப் பொழுதுதான் முன்னேற்றமும் அதிகமாகும். அதனல் தான், துயருறும் இவ்வுலகை விடுவிக்க இயேசு கிறிஸ்து காத ரின் தியாகம் போ துமானத Γι' இருக்கது. தாம் எடுத்து முடிக்கக் கருதிய கற்காரியத்தால் பிறர் இஷ்டப் பட்டோ அல்லது இஷ்டப் படாமலோ, அதுபவிக்க நேருங் துன்பத்தை அவர் பொருட்படுத்தவே இ ல் லே. அது போலவே உண்மையை கிலேகாட்ட அரிச்சந்திரனுடைய துன்பங்களும் போதுமானவைகளாய் இருந்தன. காம் ராஜ்யத்தைத் துறந்து செல்வதால் தம் குடிகள் தங்கள் விருப்பத்திற்கு மாருகத் துன்புற நேரிடும் என்பதை அவர் அறிக்கே யிருப்பார். ஆல்ை உண்மை வழியில் நடப் பதைத் தவிர வேறு கிவர்த்தி யில்லாமையால் அவ்ர் அதைக் கவனிக்கவில்லை. - ** o * 事 துன்ப தர்மத்தின்படி ஒத்துழையாமையின் பொருள் என்ன ? நம் விருப்பத்திற்கு மாருக அரசாளும் அரசாங் கத்திற்கு உதவி செய்ய மறுப்பதால் ஏற்படும் நஷ்டங்கள் யும் அசெளகர்யங்களையும் நாமாகவே வேண்டுமென்று பொறுத்துக் கொள்ள வேண்டும். அநீதியான அரசாங்கத்