பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 இந்த வாலிபன்ட்டுத் தோல்கண்ணைப் பவளது கோலா அந்தப் பெண்ணுக்குப் பின்னால் கிடந்த இலைகள் ச்லசலத்தன; ஒரு நெட்டையான வாலிபன் அவளருகே கெருங்கி வந்தான், சூரிய ஒளியில் பதப்பட்டுப்போன அவ னது முகத்தில் இளந்தாடி முளைத்திருந்தது; அவனது காலில் ஜோதிகள் இல்லை; ஆடையும் கிழிந்து தும்பாய்ப் போ கந்தல்தான், அந்தப் பெண் அவனைப் பரிபூரணமாகப் பார்க்காது முகத்தை லேசாகத் திருப்பிக் கொண்டு தணிந்த குரலில் பேசினாள்: கான் ரொம்ப நேரமாய்க் காத்திக்கிட்டிருக்கேன்... அந்த வாலிடான் - அவளுக்குப் பக்கத்தில் மணலில் உட்கார்ந்தான். ஆட்டுத் தோலாலான பாதரட்சைகள், பழுப்பு நிறமான தலைக்குட்டை, கண்ணைப் பறிக்கும் நிறம் படைத்த சீட்டித் துணியாடை-அவன் அவளது கோலா கலமான அலங்காரத்தை ஏற இறங்கப் பார்த்து முடித் தான்', பிரகு அவளிடம் சிரித்துக் கொண்டே பேசினான்.

  • இன்றைக் கென்ன? நீ ஒரே அழகு சொரூபமாக இருக்கிறாயே!"

ஆனால், மறுகணத்திலேயே உணர்ச்சி நிறைந்து ஒளி சிதறும் அவனது பிரகாசமான கண்கள் அந்தக் குமரியின் அகன்று விரிந்த நீலக் கருமணிகளில் படர்ந் துள்ள சோக பாவத்தைக் கண்டுவிட்டன. பதறிப்போய்த் தவபைச் சிலுப்பிக்கொண்டே அவன் அவளிடம் சத்த மாகக் கேட்டான். என்ன விஷயம்? * அவரிடம் சொல்லிவிட்டாயா ?” சரி, அவருக்கு ரொம்பக் கோபம் வந்துதோ? அவர் என்னை அடிச்சார்" -கிட்டுப்பிசாசு! அப்படியா?...சரி. பிறகு என்ன சொன்னார் ** "நீ ரொம்ப ஓழைன்னு..." அந்தப் பெண் பெருமூச் செரித்து கொண்டு... மீண்டும் நீர்ப்பரப்பில் பார்வையைச் செலுத்தினான்.