பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 “ என்னதான் நினைச்சிருக்கே என்று நான் சத்தம் ம்...சரி. . அவரிடம் என்ன சொன்னே ?" நான் என்னத்தைச் சொல்றது? நான் உன்னைத் தான் காதலிக்கிறேன். 'வேறே யாரையும் கல்யாணம் ணிக்க மாட்டேன்கிறதைத் தான் சொன்னேன். “ அதுக்கு என்ன சொன்னார்? 'அதுக்குத்தான் அவர் என் தலைமீது ஓங்கி அடிச்சார்; என் தலை மயிரைப்பிடிச்சு . இழுத்தார். ' உன் நாக்கை இதுக்கித் தூர எறிஞ்சுடுவேன். - இனிமே அவன் பேரைச் சொன்னே- இருக்கு' என்று எரிஞ்சு விழுந்தார்." என் பெயரையா?” என்று ஏகத்தாளமாகச் சொல் *க் கொன் 3: அவன் நீரீல் காரி உமிழ்ந்தான்.

  • ஆப்புறம், அம்மா என் மீது பாய ஆரம்பிச்சிட்டாள். ' ம் நல்ல தசையிலே இருக்கோம். நமக்கு அந்தமாதிரி 4.}}reat' ஆள் மருமகருக வரலாமோ? நமக்கென்ன வேறே பள்ளை இடைக்காமலா போச்சி' அப்படின்னா.

அந்தப் பெண் பேசிய பாவனை யைப் பார்த்தால் -Sa!ளே அதை யெல்லாம் ஒப்புக் கொள்வது மாதிரித் தோன்றியது... அவள் முகத்தை வக்கிரமாகச் சுழித்தாள்: அவளது தாயும் தந்தையும் எந்த மாதிரி பேசினார்களோ அதைப்போலவே கோபம் தாபம் தீர்மான பாவத்துட னேயே அவற்றைச் சொல்ல அவள் அரும்பாடுபட்டாள். அந்த வாலியன் அவள் சொன்னதை யெல்லாம் அலட்தியாகக் கேட்டான்; அவனது கால்களால் மணலை அழுத்தி மிதித்துக் குழி பறித்துக் கொண்டிருந்தான். . . இரு பறவைக் கூட்டம் ஆற்றுப் பரப்புக்கு மேலாகக் ச்சீட்டுக் கொண்டு பறந்து சென்றது; அந்தப் பறவைக் கூட்டத்தை அவனது கண்கள் தொடர்ந்து சென்றன. அதறுக்கு அப்பாலுள்ள காட்டுக்குள் அவை பறந்து கண் மறைந்தவுடன், அவன் கேலி தொனிக்கும் பாவனை பில் பேச ஆரம்பித்தான். 'என் தலைவிதி என்னன்னு எனக்குத் தெளிவாத் தெரியுது.--இந்த வயல் வெளி மீது வீசும் காற்றை நீ