பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 நான் என்மனத்தில் எத்தனை தடவை . எப்படி பெட் யெல்லாமோ கற்பனை பண்ணிப் பண்ணிப் பார்த் திருக்கேன் என்பதும், உனக்குத் தெரியும். நம்ம ரெண்டு (பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒண்ணா உழைக்கிற மாா யெல்லாம்..." அவன் பேச்சை நிறுத்தினான், ஒரு வேளை, தன் மார்போடு முகத்தைப் புதைத்துக் கிடக்கும். அந்த யுவதி பைந்தான். கல்யாணம் பண்ணி வாழ்வதாக அவன் மீண் இம் கற்பனை பண்ணிப் பார்த்திருக்கலாம்; அல்லது ஒரு வேளை அவனால் இனிமேல் தான் எதையுமே கற்பனை பண்ணிப் பார்க்க முடியாது என்பதை யேனும் அவன் இந்தித்தருக்களாம். ஆமாம், உதாரணமாக, நான் கதிர் - அறுப்பது காதிர், நீ கதிரடிப்பது மாதிரி. அல்லது நான் சூட்டிப் ! காதிர் நீ பூப்புடைக்கிற மாதிரி...அதையெல்லாம் விட்டுத் தள்ளு. நம்ம ரெண்டுபேரும் குழந்தைகளைப் பெத்தெடுத்து, சுகமா வாழறமாதிரி... ஒன்று அல்லது ரெண்டு பசு அத்தோடே சில ஆடுகள்.... அதையெல்லாம் நீரினச்சப்பார்த்தால், இப்போக்கூட உனக்கு ஆனந்தமா யிருக்கும்." | அந்தக் குமரி வாய் விட்டுப் பொருமினாள்; தனக்கு நெருங்கிய உறவில் யாரேனும் இறந்துவிட்டால் ஒரு கிரா ப் பெண் எப்படி யழுவாளோ அந்தமாதிரி பொரு மினாள். - "அழாதே, அழுது என்ன ஆகப் போகிறது? என்று அமைதியுடன் சொல்லிக்கொண்டே அவளைத் தன்னோடு அமேணத்துக் கொண்டான் அவன்.

  • ஸ்ட ன்...என் அருமை!...எனக்கே சொந்தமான." அவள் தன் பொருமலுக்கிடையே ஏதேதோ புலம்பினாள்.

அவர்களுக்கு மேலாக ஆற்றங்கரைத் தோப்பின் பழுத்த இலைகள் சோக மயமாக வட்டமிட்டுச் சுமன்று வாடியதிர்ந்தன; மெதுவாகத் தடவிச் செல்லும் மெல்லிய காற்றினால் ஆற்று நீர்ப்பரப்பில் இளஞ் சிற்றலைகள் பிறந்து ஓடின.