பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

"எல்லாம் சரியாப் போகும் என்று அந்த இளைஞன் தைரிய மூட்டும் குரலில் சொன்னான். “என்னைப் பத்தி நினைச்சால் ஆரம்பத்திலேதான் உனக்குக் கொஞ்சம் துயர் மாக இருக்கும்; பிறகு அது பழகிப்போயிடும். பெண்களே எதையும் பழக்கத்தில் சமாளித்துக் கொள்ளக் கூடியவங்க தான், நீ - என்னை மறந்துடுவே.. அதுதான் முடிவு. நான்' ஒருத்தன் இருந்தேன் கிறதையே நீ மறந்து போயிடுவே. ஸ்டீபன்! இந்த மாதிரியெல்லாம் பேசாதே. ஒரு போதும்... ஒருபோதும் உன்னை நான் மறக்க மாட்டேன். நீ இல்லாமெ நான் எப்படி உயிரோடிருக்கிறது? கெஞ் சிலே இருதயம் இல்லாம வாழ்ற மாதிரியல்ல இருக்கும்?” உனக்குக் கல்யாணம் ஆகும்; எல்லாம் ஒண்ணு தான் என்று துக்கம் தோய்ந்த புன்னகையோடு சொள் னான் இளைஞன். மாட்டவே மாட்டேன், இந்த உலகத்தில் நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்?' என்று பரிதாபமாகக் கதறினாள் அந்தப் பெண், "கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அவங்க உனக்கு உத்தரவு போடுவாங்க. நீயும் அதன்படி செய்வே - அவங்க என்னைக் கட்டிக்கக் கூடாதின்னு சொன்னாங்க; நீ அதுக் குப் பயணிஞ்சு கொடுத்தே, வேறொருத்தனைத் தான் கட்டிக் கணும்னு சொல்வாங்க; அதுக்கும் * பணஞ்சி தான் குடுக்கப்போறே. அது அப்படித்தான் நடக்கும். நீ காலம் முச்சூடும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது!" "ஆனால், நீ ஏன் வேறெ இடத்துக்குப் போகப் போறே, ஸ்டீபன்? இங்கே யாச்சும் தங்கியிரேன். உன் னைத் தூரத்தில் வைத்துப் பார்த்தாவது என் மனசை ஒரு கணமாவது தேத்திக்கிட ' 'மாட்டேனா இனிமே என் வாழ்க்கை எப்படிப் போகப்போகிறது?" அவன் அவளது இரங்கும் சொற்களைக் கேட்டான்; அவளது முகத்தை இளம் புன்னகை ததும்பப் பார்த்தான்; ஆழ்ந்த பெருமூச்சு விட்டான். “நான் எதுக்காக இங்கே தங்கணும்? பாலாஷ்கா! நீ பேசறது 'ஒண்ணும் சரியாப் படலே.. நான் இங்கேயே இழக்க முகத்ரைன் இரட்