பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தக்# அழுது கொண்டிருப்பதைப் பார்த்தான். ஒரு ஆறு வயதுக் குழந்தை சிணுங்கி அழுவதுபோல இரக்க மும் தணிவும் நிறைந்த குரலில் அவள் அழுது கொண் 24-நந்தாள், அந்த வன் தன் பற்களைக் கடித்துக்கொண்டு ஒரு பலமான வாக்குறுதி யளித்தான், அதே சமயம் அக் தப் பெண்ணைப் பார்க்காமல் தலையைத் திருப்பிக் கொண் உான். வெகு நேரம் வரையிலும் அவன் ஆடாது அசை யாது கார்த்திருந்தான்; அவளோ பண்பட்ட நெஞ் சோடு DATA குரலில் அமுது அழுது கண்ணீ ரைப் பெருக் இக்காண்டிருந்தாள். சரி சரி, போதும்" என்று அவன் அவளைப் பார்க்காம பேயே வாகச் சொன்னான்.. அவன் சொன்னதை இல கேட்கவுமில்லை; கேட்க விரும்பவுமில்லை. பிறகு "வன் அவள் பக்கமாகத் திரும்பி, அவளைத் தன் கரங்க வான் பலமாக பிடித்தான்; - அவளைத் தன் காலடியில் பிடித்துத் தள்ஆவது போன்ற நிலையில் அவளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு தெளிவற்ற குரலில் ஆக்ரோஷம் நிநாத தன்முகத்தை அவள் முகத்துக்கு நேராக வைத் துக்கொண்டு பேசினான், போதும் போதும். என்னை மேலும் அலைக்கழிக் காத. வா இங்கே. எல்லாம் நம் விதி. வா, பாலஷ்கா! வான்னு இல்லா விட்டால் நான் இந்த நிமிஷமே போயிடு வேன். ஆமாம். போயிடுவேன் ஒரேயடியாப் போயிடு தேள்!" ஆந்தப் பெண்ணே அவனது அரவணைப்பிலிருந்து விடு-த் திமிறிக் கொண்டே அழுதுகொண்டிருந்தாள், "பெண்களே இப்படித்தான்!” என்று கோபங்கலந்த எரிச்சலோடு சொன்னான் அவன், "நீங்க ஏன் எல்லாத்தை யும் படுமோசமான நிலைக்கு ஆளாக்கி, காதல் - செய்றீங்க? எல்லாத்தையும் குட்டிச்சுவர் தான் ஆக்கினே; இப்போ உக்காந்து ஒப்பாரி வைக்கிறே.. நல்லாயிருப்பே. உன் சிணுங்கலைக் கொஞ்சம் நிறுத்து?" அவன் : அவளை உதறியடித்துவிட்டு எழுந்து நின் சான், அவள் அந்த மணற் பரப்பிலேயே இருந்தாள்,