பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 அவள் மீண்டும் மணவில் உட்கார்ந்தாள், மௌன மாசுக் கண்ணீர் வடித்து அழுதாள், மூன்னைப்போலவே மரத்திலிருந்து உதிரும் பழுப் பிலைகள் மிதந்து விழுந்தன; தெள்ளத் தெளிவான ஆற் றுப் பெருக்கு ஓர்மலமான வான மண்டலத்தை, ஆற்றங் கரையை, கோப்பின் மரங்களை, அந்தப் பெண்ணை யெல் 'லாம் கண்டி போலப் பிரதிபலித்தது. ஆடுகள் அவள் பக்கம் நெருங்கி வந்து நின்றன. தமது உருண்ட பஞ்சடைந்த கண்களால் அவளை ஏறிட்டு வெந்த்து நோக்கின. அவை பார்த்த அந்தப் பார்வை 4.3ல் ஒரு வியப்புணர்ச்சி பிரதிபலிப்பது போல் தோன்றி பது. இவ்வளவு பலம் பொருந்திய இந்த இளங்குமரிதன் ,கவிலுள்ள கொம். மிளாரினாலேயே அவர்களை அடித்து நொறுக்கக்கூடிய டம் பொருந்திய இந்தக் குமா இப்படி அழத்தானா செய்யவேண்டும் என்று அதி சயப்படுவது போல் இருந்தது அந்த ஆடுகளின் வியப் 3