பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 இராக் காவலாளி இருளிலிருந்து தோன்றினான் ; எங்களிடமிருந்து ஐந்தடி தூரத்தில் நின்றுகொண்டு கடூர மான குரலில் கேட்டான் ; யாரங்கே லூட்டி படிப்பது? நான் அவனுக்கு அந்தப் பெண் சேற்றில் மூழ்கப் போ தையும், ஆகவே அவளை நான் வெளியே இழுத்த தையும் தெரிவித்தேன். காவலாளி அந்தக் குடிகார ஸ்திரீயை உற்று நோக்கி, காறித் துப்பிவிட்டுச் சொன்னான் : |

  • மரஷ்காவா! வா வெளியே.” * மாட்டேன் ! “ான் சொல்லுகிறேன் --வா வெளியே” * நான் வரவே மாட்டேன்.” 44 - சிறுக்கி! உன்னை உதைப்பேன் என்று காவ வாளி அவனைப் பார்த்துச் சொல்லிவிட்டு, என்னிடம் திரும்பிச் சொன்னான். '. அவள் இங்கே பக்கத்திலேதான் வசிக்கிறாள். அவுரிக் கட்டைகள் பொறுக்கி, ஜீவனம் செய்கிறாள். பேர் மாஷ்கா...ம்...சிகரெட் இருக்கிறதா?

காங்கள் சிகரெட்டுகள் பற்றவைத்தோம். அவள் அந்தச் சேற்றுக்குள் இறங்கிக் கொண்டே அடிக்கடி சத்த " அதிகாரமா செய்கிறீர்கள்! எனக்கு நான்தான் அதி காரி, வேண்டுமென்றால், இதிலே நான் குளிக்கக் கூடச் செய்வோன்; அது என் இஷ்டம்," லா. உன்னைக் குளிப்பாட்டுகிறேன்" என்று அந்தத் தாடி வளர்த்த தடிக் காவலாளி சொன்னான். “ இரவெல் லாம் இப்படித்தான். வீட்டிலே இவளுக்கு ஒரு கொண்டிப் பிள்ளையும். இருக்கிறான்." " இங்கிருந்து அவள் தொலைவிலா வசிக்கிறாள் ?' எனக்குப் பதில் கூறாமலே அவன் சொன்னான்: 'அவளைச் சுட்டுத்தள்ள வேண்டும். வேளை வீட்டுக்குக் கொண்டு போகவேண்டும் ” என்றேன் நான். அந்தக் காவலாளி சிரிப்பது தாடிக்குள்