பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 "வா- என் அன்பே !" அவள் அமைதியோடு முன கினான், "உள்ளே, கூட்டிச் சென்று உனக்கு வசதி பண்ணு கிறேன்.” அவள் என்னை ஒரு பெரிய இரட்டை மாடிவீட்டு மற்றத்துக்குக் கொண்டு சேர்த்தாள். குருடனைப் போல ஜாக்கிரஜையுடன் அவள் அங்கு கிடந்த பெட்டிகள்.. விற கக் குவியல்கள், வரளிகள், வண்டிகள் முதலியவைகளைக் கட்டது சென்று அவற்றை யொட்டிய ஒரு பொந்தருகே நீன் என்னை அழைத்தான், “உள்ளே வாருங்கள் அந்தப் பலத்த சுவரைப் பிடித்துக் கொண்டு, அந் தப் பெண் துடைய இடுப்பையும் சுற்றி வளைத்துப் பிடித் ஆக் கொண்டு அவளுடைய நிலைகொள்ளாத உடம்பை இழுத்தவாறே சென்றேன்; வழுக்கும் படிகள் வழியாக இறங்கினேன்; கதவை தொருங்கியதும் காதாங்கியைத் தட வி: பரர்த்துத் திறந்தேன்; திறந்தவுடன் ஒரு கறுப்புக் தமில்கள் செல்லும் வாசல் கடையில் நான் நிற்பதை உ. 'தேன். அதற்குமேல் செல்ல எனக்குத் தைரியம் அம்மா! நீ தானா அம்மா?” இருளிலிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது. நான் தாண்டா " அடிகல் நாற்றமும், இலெண்ணெய் வாடையும் என் மூக்கைப் பிடித்தன, ஒரு தீக்குச்சி கிழிக்கப்பட்டது. அந்த வெளிச்சத்தில் ஒரு வெளிறிய குழந்தையின் முகம் தோன்றி மறைந்தது. "நீவர பாருடா உன்னைத்தேடி வருவார்கள்: நானே தான்" என்று சொல்லிக் கொண்டே என்மீது சாய்க் தாள். இன்னொரு தீக்குச்சி கிழிக்கப்பட்டது; ஏதோ கண் டிை கணீரென்தது ; முதுமை தட்டிய மெலிந்த கர மொன்று சிறு தகர விளக்கை ஏற்றியது.