பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டை முழுதியில் போட்தோ செய்து, அடுத்து, மஞ்சள் காகிதம். ஒட்டப் பெற்று மேசை மாதிரி விளங்கும் இன்னொரு பெட்டியும் கிடந்தது. தனது தோய் ap) பரங்களைப் பிடரியில் கோத்தவாறு, இருளடைந்த ஜன்னல் கதவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவரை-- ஆடை முழுவதையும் களைந்தவுடன், *'* ட ம காைக் கணப்பு வெக்கையில் போட்டேன். மூலை திலிருந்த மண் பாண்டத்தில் என் கரங்களைச் சுத்தி செய்து, திக்குட்டையால் துடைத்துவிட்டு, அந்தப் பையனை கோத்தச் சொன்னேன். 12 ஈ. அப்போ -நான் வருகிறேன் அவள் என்னைப் பார்த்தான்; வாய்க்குள் ஏதோ முனகிவிட்டு, கன்னைப் பார்த்துக் கேட்டான் : 1 இப்போ --ான் விளக்கை அணைச்சுரட்டுமா?" ' . 1 22 இஷ்ட ம்.”

  • அட்!"-- வெளியேவா போறே? நீ படுக்கப் போகலியா?" தன்னுடைய சிறு கரத்தினால் தன் தாயைச் சுட்டிக் காட்டி, அவளோடே!” என்றான்.

எதற்காக ?” என்று திடுக்கிட்டுப் போய்க் கேட் " அது உனக்கே தான் தெரியுமே ” என்று அமைதி புடன் விட்டு, கீழே சாய்ந்து கொண்டே சொன்னான் :

  • அவங்களெல்லாம் அப்படிச் செய்வாங்க.” நான் என்னைச் சுற்றியுள்ளவைகளைப் பார்த்தேன். வலது; 2. றம் செணமாற கணப்படுப்பின் அகண்ட... வாய்; கணப்பின் மேலே அசுத்தமான பாத்திரங்கள்; மூலையில் பெட்டிக்குப் பின்னால், கீலெண்ணெய் படிந்த கயிறு; அவு சிக்கட்டு; விறகு முண்டுகள்; தீயிடுக்கி; தண்ணீர் வாளி கள் சுமந்து வருவதற்கமைந்த நுகத்தடி. என் காலடியில் அந்த மஞ்சள் உருவம் குறட்டைவிட்டுக் கொண்

ஈன் சுமார் விறகு மு கலெண் பாத்தி