பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 இரண்டு கால்களும் இப்படித்தான் இருக்கு. பிறந் தற்பேருந்து அப்படித்தான், அதிலே நடக்க வலுவும் RSபாது; சீலனும் கிடையாது. அப்படியே இருந்தது இருந்தாத் போலத்தான்."

  • சரி, அந்தப் பெட்டிகளில் என்ன இருக்கின் றன?"

<: காட்கோலை” என்று பதில் கூறிவிட்டு, தனது காலே ஒரு கம்பை எடுப்பது போல் எடுத்து, மீண்டும் பழக் துகளால் காற்றிச் சுருட்டி வைத்துவிட்டு, புன்னகை அதை யெல்லாம் ஒனக்குக் காட்டட்டுமா? சரியா உட்காது. இந்த மாதிரி நீ வேறே எங்கேயும் பார்த்திருக்க மாட்டே"கட்டிகத்துடன் தனது நீண்ட கைகளை நீட்டி, ஆங்கவிருந்த ஒவ்வொரு பெட்டியையும் எடுத்தெடுத்து என்னிடம் கொடுத்தான், ஜாக்ரதை! திறக்காதே. திறந்தா அதுகள் ஓடிப் போரும், மெதுவாக் காதை வெச்சுக் கேளு. தெரியுதா?” 4. ஆமாம், ஏதோ அசைகிறது."

  • அம் இறா', 'அதுக்குள்ளே ஒரு சிவந்தியாக்கும் இருக்கு... பொல்லாதது! அது பேரு டிரமர்; கெட்டிக் காய் பய"

அந்தப் பையனின் கண்களில் உயிரும் உணர்வும் கூடற்று; ஒளியற்ற முகத்தில் புன்னகை சுழித்தோடி பது. விறுவிநென்று அரங்கிலிருந்து ஒவ்வொரு பெட்டி பாக எடுத்து, தனது காதருகே வைத்துப் பார்த்துவிட்டு என்னிடமும் கொடுத்தான். கொடுக்கும்போதே பேசி இதோ இதுக்குள்ளே அனிசிம் என்கிற பாச்சைப் பூச்சி இருக்கு- இது. ஒரு சிப்பாய் மாதிரி, இதிலே ஈ இருக்கு. இது இன்ஸ்பெக்டரோடே பெஞ்சாதி. மோச மானது!...படுமோசமானது!.., நாள் முச்சூடும் ' இரைஞ் சுக்கிட்டே இருக்கும். எல்லாத்தையும் திட்டும்; அம்மா