பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 அவனுடைய குழந்தைப் பேச்சில், பொல்லாத வாய ஸ்ப்பில் மயங்கிக் கேட்டுக் கொண்டிருக்கும் போது சூழ் Saveyயே மறந்துவிட்டேன். மறு கணம் நான் அந்தச் இறை வீட்டின் ஜன்னல், வெளிப்புறம் சசதி வாரியடிக்கப் ப-... ஈவர், கணப்பு அடுப்பின் கறுத்தவாய், மூலையிலே கடந்த அவரிக்கட்டு, வாசலை ஒட்டிக் கந்தைத் துணியில் பெண்ணேயைப் போல் உருண்டு கிடக்கும் அவனுடைய தி --- எல்லாவற்றையும் பார்த்தேன், நல்ல காட்சி சாலை தானா?” என்று பையன் பெருமை ன் கெட்டான்.

  • ஆனா, எங்கிட்ட வண்ணுத்திப் பூச்சிகளோ, அதன் வர்க்கமோ கிடையாது."

உன் பெய்ரென்ன?"

  • டெ, என் பேரே தான்"

சேம்மாவா? நீ எந்த மாதிரி மனுஷன்?" *ஒரு மாதிரியுமில்லை "நீ பொய் சொல்றே. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு 2 திரிதான், எனக்குத் தெரியும். நீ ரொம்ப நல்லவன்" இருக்கலாம் எனக்குத் தெரியுமே- ஆனா நீ ஒரு பயந்தால் கொள்ளி"

  • ஏன் அப்படிச் சொல்கிறாய்?

எனக்குத் தெரியும்" அவன் சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான். ஏன் அப்படி நினைக்கிறாய்?"

    • சரி, என்னோடெ உட்காரு. நீ ராத்திரித் தனியா வீட்டுக்குப் போகப் பயப்படுறே?"

"ஆனா, அதோ பொழுது விடிந்து விட்டதே"