பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

" கொண்டு வா, நீ வாரதாக அம்மாவிடம் சொல்ல மாட்டேன்" I.ONLட்டேன். மனுஷாள் வந்தா அவளுக்கு எப்போ தும் சந்தோஷம். நாய்,..மனுஷர்களை யெல்லாம் அவள் காதலிக்கிழுள். சகிக்கலெ! ஆனா, அம்மா ரொம்ப நல்ல வள். பதினஞ்சு வயசுலெ என்னைப் பெற்றாள்; என்னை எப்படி 'உண்டானாள்' எங்கிறதே அவளுக்குத் தெரியா தரம்..... எப்ப வருaே?" “தானை மாலையில்" “மாலையிலா? அப்போ அவள் குடிச்சிட்டிருப்பாள்... ம்.... திருடன் இல்லேன்னா என்ன தொழில் பாக் பவேரியன் பீர் விற்கிறேன்” - 'அப்படியா? எனக்கு ஒரு பாட்டில் கொண்டு வாயேன், வருவியா?” “நிச்சயமாய் ஒன்று கொண்டு வருகிறேன். சரி, தான் வரட்டுமா?" ஓடு ஓடு. வருவீயா நீ!” * நகமாய்!" அவன் தனது நெடிய கரங்களை என்னிடம் நீட்டி னான். நான் அந்த மெல்லிய குளிர்ந்த கரங்களைப் பிடித்து அழுத்திக் குலுக்கிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் குடிகார னைப் போல் முற்றத்துக்குத் தாவி வந்தேன், பொழுது விடிந்து கொண்டிருந்தது. அரைகுறை யாப் பாழடைந்துள்ள கட்டிட வரிசைக்கு போலாக, சுக் கிர வெள்ளி சிலிர்த்து நடுநடுங்கி மறைந்துகொண்டிருந் தது. அந்த வீட்டுச் சுவருக்கடியிலுள்ள அசுத்தமான குழியிலிருந்து, 'பாதாள அறையின் ஜன்னல் கதவுகள் குடிகாரன் கண்களைப்போல் இருண்ட தூசி படிந்த சதுரக் கண்களால் என்னை விறைத்து நோக்கின. வாயில் பக்கம்