பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

SE?...நல்லாயிருக்கணும்!" மேலும் அவன் உற்சாகத் இடன் திடீரௌச் சத்தமிட்டான். அம்மா! கீழே வந்து, என் கையை யெல்லாம் கழுவி விடும்... அசடே., இங்கே வந்து இவன் என்ன கொண் !--மந்திருக்கான்னு பாரேன். அவன் தான்-நேத்து ராத் இன்னை இழுத்துக்கிட்டு வந்தானே அவனேதான். யோஸ்காரன் மாதிரி இருந்தானே, அவன் பேரும் கெக்காதானாம்."

    • ஆருக்கு நன்றி கூறவேண்டும்" என்ற தணிந்த கால் பின்னே கேட்டது..

பைன் அதி விரைவாகத் தலையை ஆட்டினான். *வந்தனம் பேத்தனம்!" அந்தப் பொந்துக் குடிலுக்குள் தூசும் தும்பும் மேகம் போல் கனத்து மிதந்தன. ஆகவே, அவற்றின் ஊடே, கலைந்து தலையும் அங்கஹீனமான முகமும், பல் வரிசையின் 5 ;ேசையும், வேண்டா வெறுப்பாக வளையும் புன் எதையும் கொண்ட அந்தப் பெண்ணின் மங்கிய உருவை' அடுப்பருகே கண்டேன். "சௌக்கியமா? "சௌக்கியமா?" என்று திருப்பிக் கேட்டாள் அவள். அவளுடைய மூங்கைக் குரல் குழம்பியிருந்தாலும் களிப் 1.ம் பெருமிதமும் கொண்டிருந்தது, அவள் ஓரக்கண்ணால் என்னைப்பார்த்து, கேலி செய்வது போலிருந்தது. பெங்க்கா என்னை : துவிட்டு, இஞ்சி ரொட்டியைச் சுவைத்துத் தின்றான். பெட்டிகளைப் பதமாய்த் திறக்கும் போது வாய்க்குள் முனகிக்கொண்டான், அவனுடைய கண் ரெப்பைாள் அவன் கன்னங்களில் நிழலாடி, கண் களுக்குக் கீழ் உள்ள வளைவுகளைத் துலாம்பரமாகக் காட் டின, கிழட்டு மனிதனின் மங்கிய முகம் போன்ற சூரியன் புழுதியடைந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்; மங்கிய ஒளி பையனின் செம்பட்டைத் தலைமயிர் மீது விழுந்தது. பொத்தான் கழற்றப்பட்ட உடம்பில், அவ னுடைய ஹிருதயம் மெல்லிய குருத்தெலும்புகளுக்குப்