பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பின்னால் துடிப்பதையும், மார்புக்கண் மேலும் கீழும் அடிப்பதையும் கண்டேன், அவனுடைய தாய் அடுப்புப் பக்கமிருந்து இறங்கி, கழுவு பாத்திரத்தில் ஒரு துண்டை நனைத்தெடுத்துக் கொண்டு, லெங்க்காவிடம் வந்து அவனுடைய இடது கரத்தைப் பிடித்தாள். “அவன் ஓடிப் போயிட்டான். நிறுத்து. அவளை; ஓடிட்டான்! என்று கத்தினான். தனது முழு உடம்! யும் அந்தப் பெட்டில் தாழ்த்தி, நாற்றமடிக்கும் துணி களைக் கொண்டு மூடிப் பிடித்தான், அவனுடைய நொண் டிக் கால்கள் வெளியே தெரிந்தன. அந்தப் பெண்ணும் சிரித்தாள்; அந்தக் கந்தைகளை அணைத்துக்கொண்டேசத்தமிட்டாள். "பிடி அதை!" அந்த மூட்டையைப் பிடித்து அவள் அவன் உள்ளம் கையில் விட்டாள்; விட்டுத் தனது சோளக் கொத்து நிறக் கண்களுடன் அதைப் பார்த்தாள், பிறகு என்னைப் பார்த் துப் பழகிய குரலில் சொன்னாள் : “இதுமாதிரி நிறைய இருக்கிறது” அதை நசுக்கிப் பிடாதே", என்று அவள் பிள்ளை எச்சரித்தான், ஒரு தடவை அவள் குடிச்சிட்டு வந்து, என் மிருகக் காட்சிசாலை மேல் உட்கார்ந்து, எத்தனையையோ கொன்னு தள்ளிட்டா" “அதை மறந்துவிட்டா கண்ணு!": "நானு அவைகளை யெல்லாம் புதைக்க வேண்டிய தாகப் போச்சு" "ஆனால், பிறகு நான் உனக்கு பிறையப் பிடித்துக் கொடுத்தேனே “நீ பிடிச்சதா? நீ' நசுக்கிக் கொன்னதெல்லாம் பழகிப் போனதாக்கும். அசடே செத்ததை யெல்லாம் - நான் அடுப்பண்டை புதைச்சேன், - ஊர்ந்து போய்த்தான்