பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 பதைச்சேன். அங்கே ஒரு இடுகாடு இருக்கு..... எக்குத் தெரியுயா, எங்கிட்ட ஒரு சிலந்திப் பூச்சி இருந்தது. 'மிங்க் கா'ன்னு பேரு அம்மாவோடெ வைப்பாளன் மாதிரிஅவன் தான் ஜெயில்லே கிடக்கானே, தடியன் / அவனை மாதிரி இருக்கும்-” "என் அருமைக் கண்ணு!" என்று கூறிக்கொண்டே, முரமரத்த கறுத்த கை விரல்களால் தன் மகனின் தலை மயிர்க் கருள்களக் கோதினான்; பிறகு. முழங் கையால் என்னை இடித்துக் கொண்டு, களி துலங்கும் கண்களோடு கேட்டாள்; | “என் மகன் அழகாயிருக்கிறான் - இல்லையா? அவன் கப் பாருங்களேன்” கையிலிருந்த மூட்டைப் பூச்சியைப் பதம் பார்த்துக் கொண்டிருந்த லெங்க்கா, என் கண்ணிலே ஒண் ணெ வேணுமின்னா எடுத்துக்கோ--எனக்குக் கால் மட்டும் கொடு" , என்று சிரித்துக்கொண்டே சொன்னான், மேலும், அம்',.. இதைப் பாரம்மா. கல்லு மாதிரி, எவ்வளவு தண்டியா யிருக்கு! அம்மா-நீ ஏணி செய்து (குடுத்தியே, அந்தப் பாதிரியாரை ஞாபகமிருக்கா---அவரு “ஞாபகம் இருக்கிறது" சிரித்துக்கொண்டே அவள் என்னிடம் சொன்னாள் ; "இதோ பாருங்கள். ஒரு தடவை இங்கே, ஒரு தடி மனுஷன், ஒரு பாதிரி வந்தார். வந்து, ' இங்கே பார். நீ ஒரு அவுரி பொறுக்கி றவள் தானே. அப்படியானால், எனக்கொரு நூலேணி செய்து தாயேன்' என்று கேட் டார். நானோ அந்த மாதிரி ஏணிகளைப் பற்றிக் கேள்விப் பட்டது கூட. இல்லே. என்னால் முடியாது என்றேன். "நான் சொல்லித் தருகிறேன்' என்று அவர் சொல்லி விட்டு, தமது நிலையங்கியைக் கழற்றி, தமது தொந்தியைச் சுற்றியிருந்த நீளக் கயிற்றை உலைத் தெடுத்தார். பிறகு சொல்லிக் கொடுத்தார். - நான் அதைத் திரித்துத் திரித்துச் செய்யும்போதே 'இவருக்கு இது எதற்கு? ஒரு