பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மையா இருடி தியா யிரு, என்று கத்டு விடு; இவன் ஏ! உதவாக் கரைச் சிறுக்கி சொல்றதைக் கேளு" என்று தொடர்ந்து கூறிக்கொண்டே, பூச்சி பொட்டுக்கள் அடங் கிய அந்தப் பெட்டிகளை அரங்கில் பதனமாக அடுக்கி னான். நீரூற்றுப் பாய்ந்த சுலர் வெடிப்புகளில் . இறக்கப் பட்டிருந்த ஆணிகளில், அந்த அட்டைப் பெட்டிகளை காட்டினான். "ஆவுரி பொறுக்கி, அதை அடித்துக் கட் டும்போது, ஒரே புழுதியைக் கிளப்பி விடுவாள், இவள். பதின்னா- யெல்லாம் மூச்சடைத்துத் திணர வேண் டியதுதான். அம்மா வெளியே கொண்டு விடு; இங்கே எவக்குத் திகை முட்டுது' என்று கத்துவேன். அதுக்கு அவள், ' அமைதியா யிரு. நீ யில்லாமெ என்னாலே தனி பையா இருக்க முடியாது'ன்னு சொல்வாள். என்மேலே அவருக்கு அத்தனை பிரியம். அவர் பொறுக்குவா; பாடு வான். அவளுக்கு ஆயிரம் பாட்டுத் தெரியுமாக்கும்!” ஆவல் நிறைந்த கண்களில் ஒளி தெரிக்க, புருவங்களை உயர்த்தி அவன் பாடவும் ஆரம்பித்தான்.

  • அன்னத்தூவி மெத்தையில், அரீனா படுத்துறங்கு வான்...”

நான் ஒரு கணம் கேட்டுவிட்டுச் சொன்னேன்: “சே! அகிங்கமான பாட்டல்லவா?" “அவுங்களுக் கெல்லாம் இதுதான் பிடிக்கும்" என்று நிச்சய தீர்க்கமான குரலில் பதில் கொடுத்து விட்டுத் திடீ ரென, காது கொடுத்துக் கேள். ஏதோ பாட்டுச் சத்தம் வருது. என்னைத் தூக்கிவிடு” என்றான். வற்றி மெலிந்த தோலுக்குள் அடங்கிய கால்களைப் பற்றி அவனைத் தூக்கி நிறுத்தினேன். திறந்து கிடந்த ஜன்னல் வழியாகத் தலையை வெளியே நீட்டி, ஆவலோடு பார்த்தான். வலியிழந்து கும்பிப்போன கால்கள் சுவரில் சாய்ந்து பவம் தேடின -வெளி முற்றத்தில் ஒரு குழ விசைக் கருவி எரிச்சல் தரும் வண்ணம் சுரபே தங்களை வெளியே துப்பியது ' உற்சாகத்தில் 'ஒரு குழந்தை உச் சஸ்தாயியில் சத்தமிட்டது; ஒரு நாயும் - ஊளையிட்டது. வெங்க்கா அந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டே, தனது வாய்க்குள் அதே இசையை முனகிக்கொண்டான், வற்றாத் தூக் தலையை இப்போன த்தில் ஒருங்கள்