பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 அவள் தனது கால்களைத் துணிக்கந்தையில் சுற்றிக் கொண்டு பேரடம் சொல்லிக் கொண்டே போனான்: "எனக் குப் பங்கரமான . சொப்பனங்கள் கூடப் படிக்கும். சம்ம! ஒரு தடவை ஒரு மரம் தலை கீழாக வளரும் நீர் கண்டேன், இலை யெல்லாம் தரையிலே--வேரெல் பொன் ஆகரத்திலா நான் வேர்த்து விறு விறுத்துப் பயந்து எழுந்தேன், ஒரு தடவை அம்மாவையே பார்த் தேன். அவள் அம்மணமாகக் கிடந்தா. ஒரு நாய் அவள் வயித்தைக் கடிச்சிக் குதைஞ்சிது.. ஒரு கடி கடிக்கும்; உடனே அதைத் துப்பும்: கடிக்கும்; துப்பும்.. இப்படி-- ஒரு தடளை எங்க வீடு கிடு கிடென்னு ஆடிச்சி; உடனே தெரு - வழியே ஓட ஆரம்பித்தது. கதவு ஜன்ன லெல் லாம் படபடன் : அடிச்சிது; ஓடற வீட்டைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பொஞ்சாதியோடே பூனைக் குட்டி, ஓடி அவன் தனது முதுகை வளைத்தான்; வளைத்து ஒரு சர்க்க மிட்டாய் எடுத்து, அதன்மீது சுற்றிருந்த காந்தத்தை எடுத்து, சரி பண்ணி, ஜன்னல் சட்டத்தில் வைத்தான். | 'நாறு இந்தப் பேப்பரை யெல்லாம் வச்சிக்கிட்டு, அழகாக 'ஒண்ணு செஞ்சி பார்ப்பேன், இல்லேன்னா-கட் காவுக்குக் குடுத்திருவேன். 'கண்ணாடித் துண்டு, ஓட்டுச் சில்லு, காந்தம்.--இது மாதிரிச் சாமான் எல்லாம் அவ ஹக்குப் புடிக்கும், கேளூ-ம்- ஒரு விட்டில் பாச்சையை நல்லா உணவு குடுத்து வளர்த்தா, அது ஒரு குதிரை பாதிரி வள ஒரு?'s - அவன் குரலே அவன் அப்படி நம்புகிறான் என்ப தைத் தெரிவித்தது. ஆகவே நானும் சொன்னேன்: " நல்ல ஊட்டம் கொடுத்து வளர்த்தா, கட்டாயம் வகம் "வளருமில்லா! ஆனா, அம்மா அப்படிச் சொன்னா என்னைக் கேலி பண்ணிச் சிரிக்கிறார் என்று. உற்சாகத் தோடு சொன்னான்,