பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கொண்டும், மார்பிடுக்கில் ஒரு ஓடகா பாட்டிலை வைத்துக் கொண்டும் உள்ளே வந்தாள். கோன் வந்து விட்டேன்” "எனக்குப் புடிச்சிருக்கு!” என்று கூறிக்கொண்டே பைடன் கண்கான அகலத் திறந்தான். “வெறும் இடம் பூவையும் புல்லையுந் தவிர......" அம்மா ஒரு வண்டி அமர்த்திக்கிட்டு வந்து, என்னை ஏன் வயல் பறத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போகமாட்டேங் இதே? நான் சொல்றதுதான் மிச்சம்; அவைகளைப் பார்த்தாப்போ லேதான். அம்மா!-ஏ! பொட்டை நாயே-" சோகமும் குத்தலும் நிறைந்த குரலில் சொன்னான், அவன் தாய் அவனை அன்போடு கண்டித்தாள்: “சும்மா திட்டாதே. நீ திட்டக்கூடாது. நீ இன்னும் இன்னவனாய்த்தான்-" திட்டக்கூடாதா? எல்லாம் உன் நன்மைக்குத்தான். நீ பாட்டுக்கு, காய் மாதிரி சுத்தரே, * அதிருஷ்டசாலி!” என்று கூறிவிட்டு என்னிடம் திரும்பி, கடவுள் தானே, இந்த வயலயெல்லாம் படைச்சார்?" என்று கேட்டான், “திச்சதுமாய்" “ஜனங்களெல்லாம் ஆனந்தமாய்ச் சுற்றிவருவதற் குத்தான்" 'பச்சை வயல்கள் என்று பெருமூச்சோடும் பெரு மிதத்தோடும் சொன்னான்: நான் என்னுடைய காட்சி சாகவனய அங்கே கொண்டு போயி, அவைகளை யெல்லாம் திறந்து விடுவேன். ஓடுங்கடா, பயல்களா! என்பேன்--ம்கேளு: கடவுளை எங்கே படைக்கிறாங்க?-- ஏழையின் வீட்டிலா?" அவனுடைய தாய் கூச்சலிட்டுக் கொண்டே ஒரேடி பாய்ச் சிரித்து ஊளையிட்டாள் ; படுக்கையில் விழுந்து சத்தமிட்டாள்: