பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

51 அட கடவுளே! என் அருமைக்கண்ணு !- கடவுளைப் படைப்பவர்களா?......விலா வெடிக்கும் ஹாஸ்யமடா..--- இவன் தான் கெட்டிக்காரன்" லெங்க்கா அவளைச் சிரித்தவாறே பார்த்தாள். ஆபாசமான வார்த்தைகளில் மெதுவாகத் திட்டினான். அவள் ஒரு குழந்தை மாதிரி, சிரிக்கிறதுன்னா போதும் அவன் மீண்டும் அந்த அசிங்கமான பாலை யைச் சொன்னான். சிரிக்கட்டும், நீ அதைக் கவனியாதே" என்றேன் கான். நானா- அதை நான் கவனிக்கலை. ஜன்னவைக் கழு வாடி இருக்கப் போயித்தான் அவள் மேலே கோவங் கோவமாய் - வருது. ஜன்னலைத் துடைத்துவையின்னு நானும் கேட்டுக் கேட்டுத்தான் பாக்ரேன். கடவுளின் ஓவி யையே நான் காண முடியலை. அவளானா. மறந்துக்கிட்டே இருக்கா” என்றான் பையன், அவள் அவ்வப்போது என்னைப் பார்த்துத் தனது நீலக் கண்களைச் சிமிட்டிக்கொண்டும், டீ பாத்திரங்களைக் கழுவிக்கொண்டும் சொன்னாள்; நானும் பிரியமுள்ளவள் தானே, இவன் மட்டும் இல்லாவிட்டால், நான் எங்கேனும் எப்போதோ மகி இறந்திருப்பேன், தரக்கேனும் போட்டிருப்பேன்" சொல்லிவிட்டு அவள் புன்னகை புரிந்தாள், லெங்க்கா என்னைப் பார்த்துத் திடீரெனக் கேட் டான் :) "நீ ஒரு முட்டாளா?" "எனக்குத் தெரியாது. ஏன்?" "இல்லை - அம்மா நீ ஒரு முட்டாள்னு சொல்ஓரா? நான் எதற்குச் சொல்லப் போகிறேன்?" என்று அவள் திகிலடையாமல் பதில் கூறிவிட்டு, அவர் ஒரு குடிகாரியைத் தெருவிலிருந்து கொண்டு வந்து, படுக்கை