பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52) குழந்தையை எய்திவரும் எளியான சில பலே போட்டுவிட்டு, வெளியே போய்விடுகிறார் அதைத் தான் சொன்னேன். வேறு ஒன்றும் நான் குறிக்கவில்லை. அதை பீ என் மேலே திருப்புகிறாயா-சின்னப் பயலே/ என்று மேலும் தொடர்ந்தாள். அவளும் ஒரு குழந்தையைப் போலத்தான் பேசினாள். அவளுடைய பேச்சு பருவம் எய்திவரும் இளம் பெண் வான் பாணியில் இருந்தது. வடுப்பாட்டு மூளியான மூக் கும், கோணிய வாயும், இடை விழுந்த பல் வரிசையும் சேர்ந்து, வாலைப் பருவத்தின் புனிதத்துவம் பெற்ற அவள் கண்கனையுங்கூட பயங்கரமாகக் காட்டின. பேய்க் கனவு கண்டு பதறிய பான்மைபோல, அவள் முகம் தென்பட் ... ஓம் அதிலும் ஒரு குதூகலம் தென்பட்டது. 'சரி. நரம் டீ சாப்பிடுவோம்” என்று அமைதியுடன் சொன்னான் அவள். லெங்க்காவுக்குப் பக்கத்திலுள்ள பெட்டியின் மேல் டீ பாத்திரம் இருந்தது.. கீறல் விழுந்த இடை வழியே வரும் நீராவிப் புகை அவன் தோளில் பாய்ந்தது. அவன் தனது சின்னக் கையை அதற்கு எதிராக ஏந்தி, உள்ளங்கை ஈரமானவுடன் தலையில் துடைத்துக்கொண்டு, தனது கண்களை ஏறச் சொருகு "நான் பொயவனான பின் அம்மா எனக்கு ஒரு வண்டி செய்து தருவா, அதிலே நான் இருந்து, தெரு வழியே கர்ந்து சென்று பிச்சை கேட்பேன், வேண்டுமட்டும் ஜனங்கள் தந்தப்புறம் நான் பச்சை வயல்களின் பக்கம் போவேன்" என்றான் சிறுவன், "நோயோ” என்று பெருமூச் செறிந்து விட்டுத் தாய் வாய்விட்டுச் சிரித்தாள். "என் - கண்ணுவுக்கு ஊரெல்லாம் சொர்க்கம் மாதிரித்தான்! ஆனால், நாடு முழு தும் என்ன காண்கிறாய்?--முகாம்கள்! மிருகத்தனம் படைத்த சிப்பாய்கள்! குடிகாரக் குடியானவர்கள்!-"

  • பொய் சொல்றே” என்று லெங்க்கா முகத்தைச் சுருக்கிச் சொன்னான்: இவனைக் கேளு-ஊர்ப்புறமெல் வாம் எப்படி இருக்குன்னு-இவன் அதைப் பாத்திருக்

கான்.