பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

  • "அம்மா" என்ற பையன் கத்திக்கொண்டு உதறி பெழுந்தான். 'அவைகள் போகின் றன. அம்மா வா"

சொப்பனம் காணுகிறான்” என்று கூறிக்கொண்டு அவன் குனிந்து பார்த்தாள். சிந்தனையில் மூழ்கியவனாய் கான் வொர் வந்தேன். அந்த மூங்கைக் குரல் ஜன்னல் வழியாகப் பாட்டாகப் பாய்ந்து வந்தது. தாய் மகனுக்கு அதிசன தாலாட்டுப் பாடினாள். வார்த்தைகள் தெளி வாயிருந்தன. கேட்ட வரும்பல ஆசைகளும் கேடு விதம் கொண்டு வரும்! கொண்டு வருங் கொடுந்துன்ப மெனைத் துண்டு துண்டாக்கியே துன்புறுத்தும்! வெந்திடுந் துன்பத்துக் கஞ்சிடிலோ பொந்தினில் வாழ்வதோ சொல்மகனே! நான் வாயை இறுக மூடிக்கொண்டு, விறு விறு என்று '