பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 வரிசை வரிசையாக இருந்தன. அந்த விடுதிகளிலெல் பாம் வாஸ்கா அமுகமான பேர்வழி. . அவனுடைய பெயரைக் கேட்டாலே அங்குள்ள பெண்களுக்குக் கிலி உண்டாகும். அவர்களுக்கும், வீடுதித் தலைவிக்கும் ஏதா வது சட மண்டால் உடனே தன் எதிராளியைப் LATE'த்துத் தலைவி பயமுறுத்திச் சொல்வாள்: இங்கே பார், என் பொறுமையைச் சோதிக்காதே இல்லையென்றால் நான் சிவப்பனைக் கூப்பிடுவேன்" 'சயங்களில் இந்தப் பயமுறுத்தலே தலைவியின் காரி யத்தைச் சாதிப்பதற்கும், பெண்கள் அடங்கிப் போவதற் கும் போதுமானதாகும். அவர்கள் காரியங்கள் எல்லாம் அநேகமாக நியாயமான கோரிக்கைகளாகவே இருக்கும், நல்ல உணவுக்காக, அல்லது காற்று வாங்குவதற்கு வெளியில் சென்று வர-இப்படி ஏதாவது கோரிக்கை தான். வெறும் பயமுறுத்தல் மட்டும் பலனளிக்கவில்லை பானால், விடுதித் தலைவி வாஸ்காவுக்கு ஆள் மூலம் சொல்லி அதுப்புவாள். வாஸ்கா அவசரமே அற்ற மனிதன் போல் நிதான ETS வருவான்; தலைவியின் அறைக்குள் சென்று தாளிட் டுக் கொள்வான், தலைவி தண்டிக்கப்பட வேண்டிய பெண்களின் பெயர்களை வரிசையாக ஒப்பிப்பாள். அவன் வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் பேசாது, முற்றும் கேட்டு விட்டுக் கடைசியில் பதில் சொல்வான்: சரி, ஆகட்டும்," பிறகு அவன் அந்தப் பெண்களிடம் வருவான். அந்தப் பெண்கள் பயத்தால் வெளுத்து 'வெலவெலத்துப் போவார்கள். அவன் அந்தப் பயத்தைக் கண்டு ஆனந்திப் பான், அந்தப் பெண்கள் சமையலறையில் இருந்து உணவோ தேேேரா அருந்திக் கொண்டிருக்கும் சமயமா விருந்தால், அவன் வாசல் நடையில் சாய்ந்து அசைவற்ற இலைமைப்போல அவர்களையே பார்த்துக் கொண்டிருப் பான்; அக்தப் பெண்களுக்குத் தாம். அனுபவிக்கப் போகும் துன்பங்களை விட அந்தப் பார்வையின் ஒவ் வொரு கணமுமே துயருறுத்துவதாக இருக்கும். ஒரு