பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60| கல் இம் மணலும் கலந்து பொதிந்த நீளத் துணிச் சுருளை களும் இதற்குப் பயன்படுத்தப்படும். இம் மாதிரியான துணைச் சுருளை யைக் கொண்டு, பிருஷ்ட பாகத்தில் அடித் தால், மையடி பலத்து விழுந்து, தாங்க முடியாத வேதனை ... குத்து பல நாள் அந்த ஸ்தானத்தில் நிலைத்து நிற்கும்...... தண்டனை கிரீன் குரூரம் குற்றவாளியின் குணத்தைப் பொறுத்ததல்ல; சிவப்பனின் மன இரக்கத்தையும், குற் நத்தின் தன்மையையும் பொறுத்ததே. சமயங்களில் எந்த வித முன்னேற்பாடுகளும் இல்லாமல், ஈவிரக்கமின்றித் தன்னை எதிர்த்துப் போராடும் பெண்களை விளாசித் தள்ளி விடுவான். அவனுடைய கால் சராய்ப் பையில் எப் போதும் மூன்று கவருள்ள ஒரு சாட்டை இருக்கும்; சாட் டையின் மரக் கைப்பிடி பழகிப் பழகி மெருகேறிப்போ இருக்கும். . சவுக்குக் கவர்களில் மெல்லிய கம்பிகளும் சேர்த்துப் பின்னப்பட்டு, முனையில் ஒரு குஞ்சம் போலத் தொங்கும். அதனால், அந்தச் சவுக்கின் முதல் சொடுக்கி லேயே அது தோலைப் பிய்த்திறங்கி, உள்ளெலும்பைத் தொட்டுப் பார்க்கும். பிய்ந்துபோன பாகத்திலுள்ள வேதனையை அதிகமாக்குவதற்காக, மசாலாவாவது, உப் புத் தண்ணீரில் நனைத்த துணியாவது காயத்தின் மேலே போடப்படும். என்னன்னே மமையும் பனின் இறைவா அந்தப் பெண்களைத் தண்டிக்கும்போது, வாஸ்கா எந்தவித உணர்ச்சியையும் காட்டிக் கொள்ள மாட்டான். கடின சித்தமும் அமைதியும் எப்போதும் அவனிடம் ஒன்று போலவே இருக்கும்; அவன் கண்களிலுள்ள அகோரப் பசியும் தணிந்திருக்காது. சமயங்களில் அந்தப் பசி அதிகரித்துத் தீக்ஷண்யமாகப் பிரதி - பலிக்கவும் செய்யும். தண்டனை முறைகள் இத்துடன் நின்று விடுவதில்லை. புதுப் பது முறைகளைக் கண்டு பிடித்துக் கெரண்டிருப் பதில் வாஸ்கா சளைத்தவனல்ல. தண்டனை முறைகளைக் கண்டு பிடிப்பதில் அவன் தனது சிருஷ்டி சக்தியின் சிகரத்துக்கே சென்று விடுவான்,