பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 ஆகவே, அந்தப் பிசாசு வீராவிடம் வந்தது. வீரா தளிக்கும் அறையில் கூனிக் குறுகி, பசியாலும், பயத் தா'ஆம், இருளாலும் வெருண்டு வாடி, முடங்கிக் கிடந் தாள். வாஸ்காவின் தொளதொளத்த கரிய உடம்பி விருந்து பாஸ்வர நாற்றமும் புகை நாற்றமும் அடித்தன. கண்களிருந்த இடத்தில் இரு நெருப்புக் கங்குகள் கனன் நான், அவன் அவள் முன் நின்று கிடுகிடுக்கும் குரலில் மனத்தை எங்கே " பீதியினால் அவன் மதிமயங்கி விட்டாள். இந்தச் சம் மான் காலத்தில்தான் நடந்தது. மறுநாள் காலை யில் களைத்துப் பெய்யும் மூடுபனியின் வழியாக, ரவிக்கை ரைத் தவிர வேறு ஆடையின்றி அவள் - வெளியே அழைத்து வரப்பட்டாள். அவள் மெதுவாகச் சிரித்துக் கொண்டே.., களிப்புடன் சொன்னாள் : நான் நாளைக்கு அம்மாவிடம் போய்விடுவேன் அம்மாவோடு கலந்து விடுவேன்!" லாரா இதையெல்லாம் பார்த்த பிறகு, திகிலடித்துப் போய் ஒவ்வொருவரிடமும் சொன்னாள் : “ஆனால்---பன த்னதத் திருடியவள் நான் தான். அந்தப் பெண்கள் வாஸ்காவை மிகவும் வெறுத்துப் பயம் தொதுங்கினார்களா என்பதைச் சொல்வது கடினம். அவனுக்கு வசதிகள் செய்து கொடுத்து அவன் பிரியத் தைச் சம்பாதிக்க எண்ணினார்கள். ஒவ்வொருத்தியும் தான் தான் அவனுடைய 'நபர்' என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமைப் பட்டார்கள். அதே வேளையில், தம்மிடம் வரும் டாபர்கள், விருந்தாளிகள், புரட்டுக்காரர் கள் முதலியோரிடம் சிவப்பனை மொக்கி உதைப்பதற்கும் கரண்டி வீட்டார்கள். ஆனால், அவனோ மிகுந்த பலம் படைத்தவன்; மேலும் அவன் குடிப்பதுமில்லை. ஆகவே அவனை யாரும் கெருங்க முடிய வில்லை. பல தடவைகளில் அவனுக்குக் கொடுக்கும் உணவிலும், தேநீரிலும், கஞ்சு கலந்து வைக்கப்பட்டது. அதனால் அவன்