பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓரளவு கஷ்டப்பட்டாலும், மீண்டும் கடைத்தேறி வந்து விட்டான். மேலும், தனக்கு எதிராக வீசும் சூழ்நிலையை எப்படியோ அவன் மோப்பம் பிடித்து விடுவான். எண் ணற்ற விரோதிகளின் மத்தியில் உயிருக்கு ஆபத்து வரக் கூடிய சூழ் சிலையில் வாழ்கிறோம் என்ற பிரக்ஞை அவ னுக்கு இருந்த போதிலும், அதனால் அவனுடைய கொடுமை குறையவோ கூடவோ செய்பவில்லை. தனக்கே உரிய வழக்கமான திடசித்தத்தோடு அவன் கூறுவாள்: "உங்களுக்குச் சந்தர்ப்பம் மட்டும் கிடைத்தால், என் னைக் கடித்துக் குதைத்து எறிந்து விடுவீர்கள் என்பது எனக்குத் தெரியத்தான் செய்யும், ஆனால் உங்கள் சதி யெல்லாம் பிரயோசனப்படாது. நான் எதற்கும் அசைய மாட்டேன்,” தனது தடித்த உதடுகளைப் பிதுக்கிக் காட்டிக் கொண்டு அவன் அவர்களைப் பார்த்து உறுமுவாள். இப்படித்தான் அவன் அவர்களை நக்கல் செய்வான். அன்பே அவனும் அவடையாய்க் க எங்கே பறியல் அவனுடைய கூட்டாளிகள் எல்லாம் போலீஸ்காரர் களாகவும், புரட்டுக்காரர்களாவும், துப்பறிபவர்களாக வுமே இருப்பார்கள். அவர்களும் எங்கேனும் விபச்சார வீடுதிகளில்தான் அநேகமாய்க் காணப்படுவார்கள், அவர் களில் எவருமே அவனிடம் கெரூங்கிய நண்பரானது கிடை யாது; அவனும் யார் மீதும் பிரத்தியேகத் தொடர்போ அன்போ கொள்வது கிடையாது. எல்லோரிடமும் அவன் ஒரே மாதிரியான முசுறுக் குணத்தோடு தான் பழகு வான். அவன் அவர்களோடு பீர் அருந்துவான்; ஊரில் உலவும் ராத்திரி வதந்திகளைப் பற்றிப் பேசுவான். தனது எ ஜமானியின் வீட்டை விட்டு வேலை யிருந்தா லொழிய வெளியே போகமாட்டான்; வேலை - என்பது எங்கேனும் அடி கொடுப்பதாக-அதாவது, அவர்கள் பாஷையிவ், ஒரு பெண்ணின் மனத்தில் ஈசுவர் பயத்தைச் சிருஷ் டிப்பதாகவே இருக்கும். - அவன் வேலை பார்த்து வந்த விடுதி, ஒரு மத்தியதர வகுப்பைச் சேர்ந்தது. - அதற்குப் பிரவேசக் கட்டணம் மூனறு ரூபிள்கள் : இரவு முழுது மென்ஜுல். ஐந்து. ரூபிள்கள். விடுதித் தலைவி பெக்லாயெர்