பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 "பிடித்திருக்கிறது. வேண்டுமட்டும் உணவு உடை இடக்கிறது....காலுக்குச் செருப்பும் கிடைக்கிறது....... இங்கே அமைதி மட்டும் கிடையாது...மேலும், வாஸ்கா... அவன் வேறு அடித்துத் தொலைப்பான்--பிசாசு" அப்படியானால், இங்கு இருக்க உனக்கு சந்தோஷமா திருக்கிறதல்லவா?” - - *அது எங்கே? என்று தலையைத் திருப்பிக் கொண்டே பதிலளிப்பாள்; பிறகு. தாழ்வாரத்தில் கண் காப்பாய்ச்சி, மகிழ்ச்சி நிறைந்த காலத்தை எதிர்பார்ப் பது போல் பார்ப்பாள். அந்த இடத்தைச் சுற்றிக் குடிவெறியும் கூச்சலும் கும்மாளம் போடும், தலைவியும் பிற பெண்களும் மேல் மாடியில் கூத்தடிப்பதும் கேட்கும். இதெல்லாம் அவளுக் குப் பழகிப் போனவை. அவள் உச்சஸ்தாயியில்தான் பேசுவாள்; கிண்ட வழக்கு ஆளாகும் போது உரத்த குரல் படைத்த விவ சாப் போல, பலத்துச் சிரிப்பாள்; சிரித்து. அதிர் வாள். அங்குள்ள பெண்களுக்குள் குறும்பிலும், ஆரோக் இயத்திலும் அவளே சிறந்தவள், ஆகவே அவள் பிறரை விட அதிகச் சந்தோஷம் கொள்பவளாகவே இருப்பாள். எனெனில் அவர்களுக்குள் அவள் தான் மிருகத் தன்மையை அணுகிவிட்டவள். வாஸ்கா அந்த விடுதியில் வேலை. பார்க்கப் போய், விடுதிப் பெண்களின் பகையையும் பயத்தையும் அவன் சம்பாதித்திருந்தது வாஸ்தவம். எனினும் அந்தப் பெண் கள் குடிவெறியில் தமது உணர்ச்சிகளை மறைத்து வைக் காது. அதிதிகளிடம் வாய் திறந்து வாஸ்காவைப் பற்றிக் குற்றம் கூறுவார்கள், ஆனால் அதிதிகள் - அவர்களைக் காப்பாற்றுவதற்காக அங்கு வராத காரணத்தால், ' அவர் களுடைய குற்றச் சாட்டுகளில் அர்த்தமும் கிடையாது; அகலை பலனும் கிடையாது. சமயங்களில் அவர்கள் அழுது கொண்.ே--, பெருங் கூச்சிவிட்டால், வாஸ்காவின் காதுகளில் அந்தக் குரல் விழுந்துவிடும். - உடனே, அவ னது தலை தாழ்வாரத்தில் - தோன்றும்; அதைத்