பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70

  1. ளிக்கிறது. அநேகமாய் நம்மைப் பழிதான் வாங்குகிறது. சூரிய ஒளி ஒவ்வொரு பொருளுக்கும் நிழலையும் கொடுத்து 2 அவுவது போல், வாழ்க்கையும் ஒவ்வொருவருடைய கரு மத்துக்கும் பிரதிபலன் அளிக்கிறது. இது உண்மை , தவிர்க்க முடியாதது. ஒவ்வொருவரும் இதை உணர்ந்தே ஆகவேண்டும்.

வாஸ்காவுக்கும் அந்தப் பிற்பகல்' வந்தது / ஒருகாள் காலை சயன அறைக்குள் செல்வதற்குள் அரவாடை அணிந்து, விடுதிப்பெண்கள் உணவருந்திக் கொண்டிருந்த போது, லிடா செர்னோ கோரோவா என்ற பொறுமையும் உணர்ச்சியும் கொண்ட பெண்ணொருத்தி ஜன்னல் வெளியே எட்டிப் பார்த்துவிட்டுச் சொன்னாள் : வாஸ்கா வந்துவிட்டான் பல பெண்கள் அதிருப்தி கொண்டனர். "பாருங்கள்! அவன் குடித்துவிட்டிருக்கிறான். கூட தாரு போலீஸ்காரன் வருகிறான்” என்று லிடா கத்தினாள். எல்லோரும் ஜன்னலுக்கு ஓடினர். அவனை வண்டியிலிருந்தல்லவா றெக்குகிறார்கள் ! அவனால் நடக்க முடியாது......தோழிகளே! அவனுக்கு ஏதோ விபத்து நேர்ந்திருக்கிறது!" என்று ஆரவாரத் டன் சொன்னாள் லிடா. சமையல் கட்டு முழுதும் சாபங்களும் பழிவாங்கும் சிரிப்பொலிகளும் எதிரொலித்தன. ஒவ்வொருத்தியும் விழுந்தடித்து ஓடிவந்து, தமது வீழ்ச்சியுற்ற விரோதி யைக் காண விரைந்தனர், போலீஸ்காரனும் வண்டிக்காரனும் தாங்கியவாறே உள்ளே வரும் வாஸ்காவைப் பார்த்தனர். அவன் முகம் சாம்பல் பூத்திருந்தது; கெற்றியில் வேர்வைத் துளிகள் துளிர்த்து இன்றன. அவனுடைய இடது காலை இழுத்து இழுத்து வந்தான். "வாளிவி மிரோனீச்! உனக்கு என்ன நேர்ந்து விட்டது என்று வீடுதித் தலைவி கேட்டாள்..